பக்கம்:கல்வி நிலை.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 கல்வி கி 2ல

புண்ணியமாம்; அதனுல் நீ எண்னரிய மகிமைகளை அடைந்து விண்ணவரும் புகழ மேலான இன்பகலன்களை அடைவாய்; உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே; அங்க உண்டியை நீர் கொடுக்கிறது; அந்த நீரை நீ பெருக்கிக் கொடுக்கவேண் டும்; அது புகழையும் பொருளை யும் புண்ணியத்தையும்விசித்

ங் கொடுக்கம்: விரிங் ல் கம்: கை .ெ o அக மகாதுககும; ாகத கடல சூழகத உலகத.கறகு க வியனை உயிராய் இனிது அமைந்திருக்கிருய்; உனது கட மையை உணர்ந்து உரிய சீர்மையை சீர்மையோடு விரைந்து

செய்க’ எ ன வேங்தனுக்குக் கவிஞர் உற கி கூறி யுள்ளார்.

பொருளாதார நிலைகளையும், குடிகளுக்கு அரசன் உசி மையோடு செய்ய வேண்டிய முறைகளையும், துறைகள் தோறும் வளம் பெருக்கி வாழ வேண்டிய வகைகளையும், காட்டு கலன்களையும் இப்பாட்டு கன்கு காட்டி யுள்ளது. இதைக் கேட்ட பாண்டிய மன்னன் வேண்டிய சீள்கிலைகளைத் தன் நாட்டில் பாண்டும் பெருகச் செய்து விளைவுகளை விருக்கியாக்கி விரிபுகழ் உடையனுய் உயர்த்து வாழ்ந்தான்.

தேசத் தலைவரும் தலை வணங்கி யோசனை கேட்டுப் புலவரை அவர் போற்றி வந்துள்ளனர். உடலுக்குத் தலை போல் உலகத்திற்கு அரசர் தலைவராயினும் கவிஞர்.அவர்க்குக் கண்ணுய் அமர்ந்து அரிய பல உண்மைகளைக் காட்டியிருக் கின்றனர். அக் காட்சியால் அவர் மாட்சி அடைந்துவந்தனர்.

அரசர் சிரசா அருங்கவிஞர் கண்ணுப் பரசும் உலகம் பணிந்து

அரசர் தலை; கவிஞர் கண் என்ற தனுல் இவரது காட்சி யும் மாட்சியும் காணலாகும். உருவகத்தில் மருவியுள்ள பொருள் நயங்களைக் கருதி புனரின் அரிய பல ച്ഥs:/ அறிந்து உறுதியான தன்மைகளைத்தெளித்து கொள்ளலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/128&oldid=552054" இலிருந்து மீள்விக்கப்பட்டது