பக்கம்:கல்வி நிலை.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கவிஞன் 127

எவ்வழியும் இதம் புரிந்து வாழ்ந்து வருவதே உத்தம வாழ்வாய் உயர்ந்து வருகிற து. அவ்வாறு வாழ்ந்து வருட வன் உயர்ந்த மேன்ம கணுப் ஒளி பெற்று வருகின்ருன்.

வசையில் செல்வ! வான வரம்ப! பகுத் தூண் தொகுத்த ஆண்மைப் பிறர்க்கு என வாழ்தி நீ. (பதிற்றுப்பத்து, 4) ჯაQ5 சேர மன்னனேக் குறித்துக் காப்பியாற்றுக் காப்பிய ஞர் என்னும் கவிஞர் இங்கனம் வரைந்து காட்டியிருக்கி ருள். தன் செல்வத்தைப் பலர்க்கும் உ த.வி எவர்க்கும் இனி யணுய் அவன் வாழந்து வந்துள்ள இனிய வாழ்க்கை நிலையை இதில் ஒர்ந்து உணர்ந்த நாம் உவந்து கொள்கின்ருேம்.

தனக்கு என வாழாப் பிறர்க்குரி யாளன். (அகம்,54) பண்ணன் என்னும் ஒரு குறுநில மன்னனுடைய ք: Ի மையை இது குறித்துள்ளது. பிறர் இன்புற்றுவாழ அவன் -- |ன்புற்றுவங்க உண்மையை இதல்ை அறிந்து மகிழ்கிருேம்.

--" o *. = == - ... • so fᎸ # கன உயரி லும மனனுயிரைப பை வருவது ஒT இliறி ளவு பெருந்தகைமை? அபலாருடைய சுக துக்கங்களை யா தும் கவனியாமல் தன்னுடைய சுயநலமே கருதி வருபவன் உயர் நிலையை அடையான். பிற உயிாகள் உவந்து வா உயிர் வாழ்ந்து வருபவனே உயர்ந்த புண்ணிய சீலனுய் உத்தம நிலையை அடைகின்ருன். எவ்வுயிர்க்கும் இரங்கி அருள்வது திவ்விய மகிமையாய்த் திகழ்ந்து வருகின்றது. தாளாற்றித் தந்த பொருள் எல்லாம் த க்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு. (குறள், 212) ஒருவன் முயன்று ஈட்டுகிற பொருள்கள் எல்லாம் கல்லவர்களுக்கு உதவி செய்யவே யாம் எனத் தேவர் இங்

கனம் உணர்த்தியுள்ளார். உணர்வுரை உறுதி புரிந்துள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/133&oldid=552059" இலிருந்து மீள்விக்கப்பட்டது