பக்கம்:கல்வி நிலை.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 க ல் வி. கி2ல

கட்டியபின் ஒளியும் ம இப்பும் வாய்ந்து உறுதிகில சேர்ந்து f = - . ・ 。ペリ、リー* リー" - எள்வழியும் உயர்ந்து ப்ே ருகிச் 安 றிந்து விளங்கு இன்றது.

மனிதனும் இந்த ஆணிபோல் மருவி யிருக்கிஞ்ன் பிற்க்க.அறிவோடு இருந்துவரும் வரையும் அவன் உயர்ந்து கிகழான். சிறந்த கல்வியறிவோடு கலந்த போதுதான் அவன் உயர்ந்த மனிதனுய் எங்கும்.ஒளிபெற்று கிற்கின்ருன். கல்லாத மனிதன் கல்லாய் இழிந்துள்ளான். கற்றவன் கதிர்மணியாய் உயர்மகிமை பெறுகின்றன். கல்வி இல்லை யானுல் அந்த மனிதன் இருகால் . விலங்காய் எவ்வழியும்

இழிவுறுகின்றன். அதனையுடையவன் பெரிய மனிதகுய்

அரிய மேன்மைகள்ை அடைகின்ருன். கல்லாமையுள் பொல்

ல்ாத சிறுமைகள் புகுந்து கொள் கின்றன; கல்வியுள் எல் லாப் பெருமைகளும் இனமர் இசைந்து நலமா கிற்கின்றன. கல்வியறிவு பலவழிகளிலுமிருந்து பெருகி வருகிறது. கண்ணுல் கண்டும், காதால் கேட்டும், உணர்வால் ஒர்க்தம் அறிவுகலங்களை மனிதன் அடைந்து கொள்ளுகிருன். அக்த அறிவுத் துறைகளுக்கெல்லாம் மூல நிலையங்களாய் நூல்கள் அமைந்துள்ளன. நூலோர் மேலோர் என்ற வழக்கு தால் களின் நிலைமை நீர்மைகளையும் தலைமை மேன்மைகளையும் கன்கு விளக்கி கலன்கள் பல துலக்கி நயமாய் நிற்கிறது.

மனிதன் எதல்ை, உயர்ந்தான்? அறிவு நிலை யாது? அது எதல்ை விருத்தி அடைகிறது? * அதன் வளர்ச்சியால் வருவது என்ன?

இந்த விளுக்களுக்கு உரிய விடைகள் இந்த அதிகாசக் இல் வந்திருக்கின்றன. சிந்தனை செய்து கொள்ளவேண்டும்.

--

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/18&oldid=551944" இலிருந்து மீள்விக்கப்பட்டது