பக்கம்:கல்வி நிலை.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 കു ി ിജ്ഞ

தான் எண்ணிய எண்ணங்களை முதலில் மனிதன்-, மொழிகளால் விளக்கி வங்கான். பின்பு எழுத்துக்களால் உணர்த்த கேர்ந்தான். பேச்சு வழக்கு எதிரே கின்று கேட். பவர்க்கு மாக்கிரம் பயன்பட்டு கின்றது; எழுத்து வழக்கு கேரே கேளாதவர்க்கும் பிற்காலத்தவர்க்கும் பயன் விளைத் அதுவந்தது. அவ்வாவுகள் அகிசய விளைவுகளாய் மகிகலங்கள் காந்து விதிமுறைகள் கிறைந்து மேலான நிலைகளில் மேவி வாலாயின. அத்துறைகள் அறிவின் நிறைவுகளாய் கின்றன.

உயர்ந்த பெரியோர்களுடைய எண்ணங்கள் எழுத்து. வடிவங்களில் அமைக்கிருப்பதையே நூல்கள் என்று காம் உவந்து புகழ்ந்து உணர்ந்து வருகிருேம். ஒருகாட்டு மக்கள் வாய்மொழியாய்ப் பேசி வருவது அவர்க்குத் தாய்மொழி யாய் அமைந்திருக்கிறது. உரியமொழி இனிய வழியாயது.

தேசங்கள் தோறும் இவ்வாறு வேறு வேறு வகையில் பாஷைகள் பாந்து விரிந்துள்ளன. தமக்குச் சொந்த மொழி: யான அந்த மொழியையே எங்க காட்டவரும் முக்கவைத்து. முதன்மையா மதித்து எங்கும் நன்குபோற்றிவருகின்றனர்.

ஒரு காட்டு மொழி அதில் தோன்றியுள்ள கால்களின் சால்புகளுக்குத் தக்கபடி மேன்மை பெற்று நிற்கிறது. இலை, தளிர் கழை, குழை, அரும்பு, மலர், பூ, பிஞ்சு, காய். கனிமுதலியனமரத்தில்கிளைத்துக்கழைத்துச்செழித்திருத்கல்போல் மொழியில் நூல்கள் விளைக் திருக்கின்றன. தால் கள் சால்பாக இல்லையானுல் அம்மொழி பட்டமரம் போல். பாழ்பட்டு கிற்கும். மொழிகளுக்கு மேன்மையெல்லாம். விழுமிய நால்களே. ஆதலால் அவற்றின் அருமை பெருமை. களை உரிமையோடு ஒர்ந்து நன்கு உணர்ந்து கொள்ளலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/20&oldid=551946" இலிருந்து மீள்விக்கப்பட்டது