பக்கம்:கல்வி நிலை.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெயரின் காரணம். -- உலகில்ே கான்றியுள்ள பொருள்களுக்கெல்லாம்பெயர்' கள் தோன்றியுள்ளன. எங்கே உருவம் தெரிகின்றதோ அங்கே அதற்குப் பெயரும் மருவி நிற்கின்றது. பேர்களr லேதான் யாவும் பேர்த்துச் செல்லப் படுகின்றன. உருவ மும் காமமும் ஒருவா நிலையில் ஒருமுகமாய் மருவியுள்ளமை யால் உலகம் முழுவதும் இந்த இருவகையில் அடங்கியுள்து ...TFIT மேலோர் துணிந்திருக்கின்றனர். EITLI) ருபங்கள் என வடமொழியாளர் இவற்றைக் குறித்து வருகின்றனர். பெயர்கள் இடுகுறி காரணம் என இரண்டு பிரிவாயிசைந்து வந்துள்ளன. குறிப்பும்எதுவும் கூர்ந்தநோக்கால்நேர்ந்தன. அால் என்பது காரணப்பெயர். நாற்றலால் விளைந்தது என வினைக்குறிப்பால் வந்துள்ளது. பஞ்சிலிருந்து உண்டா கின்ற மெல்லிய இழையை நூல் என்று சொல்லுகிருேம். உலக நிலையிலுள்ள இந்த நூலை காற்றற்கு ஒரு பெண்ணும் பஞ்சும் இராட்டினமும் கதிர் முதலியனவும் வேண்டும்; அதுபோல் கலை நிலையிலுள்ள கல்வி தாலே தாம்பதற்கு ஒரு கவிஞனும், சொல்லும், அறிவு முதலியனவும் வேண்டும். அந்த உபகரணங்கள் உரிமையோடு ஈண்டு உணர வந்தன.

பஞ்சிதன் சொல்லாப் பனுவல் இழையாகச் செஞ்சொற் புலவனே சேயிழையா-எஞ்சாத கையேவாய் ஆகக் கதிரே மதியாக மையிலா நூல்முடியு மாறு. (1) உரத்தின் வளம்பெருக்கி உள்ளிய தீமைப் புரத்தின் வளமுருக்கிப் பொல்லா-மாக்கின் கனக்கோட்டம் தீர்க்கு நூல் அஃதேபோல் மாந்தர் மனக்கோட்டம் தீர்க்கு..நால் மாண்பு. (2) உாம்-உறுதியான அறிவு. (நன்னூல்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/21&oldid=551947" இலிருந்து மீள்விக்கப்பட்டது