பக்கம்:கல்வி நிலை.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. நூ ல் 17

நூல்களை எல்லாரும் செய்துவிட முடியாது. தலைமை யான புலமையோடு கிருவருளும்தோய்ந்துள்ளவரே சிறந்த அால்களைச் செய்ய முடியும். ஒருவன் சொல்வதை உலகம் முழுவதும் உவந்து கேட்பது என்ருல் அது எவ்வளவுபெரிய மகிமையுடையது! எத்துணை மேதகவமைந்தது அரிய தவ கீர்மை யுடையவரே இனிய கவி நீர்மையுடையவராய்க் கதித்து வந்து விதித்து கின்று புவிக்கு நன்மைசெய்கின்ருர்.

  • வினேயின் நீங்கி விளங்கிய அறிவின்

முனைவன் கண்டது முதல் நூல் ஆகும்” (தொல்காப்பியம்)

தலைமையான உயர்ந்த நூலைச் செய்ய உரியவர் இன்னர் என ஆசிரியர் தொல்காப்பியனும் இன்னவாறு குறிக்கிருக் கிரும். தெளிக்க மெய்யறிவும் தெய்வத் திருவருளும் எய்தி யுள்ளவர் செய்தருளிய நூலே உய்தி தருவதாய் ஒளி புரிங் அள்ளது. புனித மதியிலிருந்து விளங்து வந்துள்ள அறிவு கலங்கள் மனித சமுதாயத்துக்கு இனிய அமுதங்களாய் யாண்டும் பெருகி எவ்வழியும் இன்பம் புரிந்தருளுகின்றன.

எல்லாம் அறியவல்ல இறைவனுக்கு வாலறிவன் என்று பெயர். அந்த வாலறிவனது அருள் வரவு நூலின்சிருட்டிக்கு மூல முதலாயுள்ளது. வாலறிவின் ஒளி தோய்ந்து வரலால் காலறிவின் சிலமும் சிறப்பும் ேே. நன்கு அறியலாகும்.

தெய்வ அருள் பெற்ற உயர்ந்த கவிஞர் செய்த நூல்

மாக்தாது அறியாமையை நீக்கி உறுதி கலங்களை யுணர்த்தி

யாண்டும் அவரை உயர்த்தி ஒளி செய்தருளுகிறது. ஆகவே

அது ஒரு வான ஒளிபோல் ஞான ஒளிவீசி என்றும் இனிது

விளங்குகிறது. அதஞல் உலகம் கலமா உயர்ந்து வருகிறது.

3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/23&oldid=551949" இலிருந்து மீள்விக்கப்பட்டது