பக்கம்:கல்வி நிலை.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 கல்வி நி 2ல

கூடி வாழுதற்கு உரிய அறிவுரைகளை நால்கள் அருளிவருக லால் அவை சீவிய ஒளிகளாய் மேவி மிளிர்கின்றன. வேதை வழக்கு, நீதி வழக்கு, 'கால் வழக்கு, உலக வழக்கு, ஊர்வழக்கு என வருவன உயிர்வாழ்க்கையின் வழக்க வகை: களை வளமா விளக்கிப் பழக்கநிலைகளைத் துலக்கிநிற்கின்றன.

விதிமுறைகளை அறிந்து நெறியே ஒழுகிவரும் அளவுதான் மனித வாழ்வு பெ ரு ைம பெறுகின்றது. வாம் பு ஒழுங்கு நியமம் நியதி கட்டுப்பாடு பண்பாடு என்பன எல். லாம் வாழ்வின் சீர்மை நீர்மைகளைக் குறித்து வந்தன. மணி கன் அறிவு நிலையில் உயர அரிய பல உரிமைகள் பெருகி வரலாயின. நெறி முறைகள் நேரே சீராய் மருவி நின்றன.

வரம்பின்றி மனம் போனபடி திரியின் அது மிருகவாழ்க் கையாய் இழிவுறுகின்றது. வரம்புள்ளது உயர்ந்து வருகில் றது. கலங்காணுதவன் விலங்காய் விலகிவிளிந்துபோகிருன்.

நன்மை தீமைகளை நாடியறிந்து நல்ல நெறிகளில், முறையே ஒழுகி வருபவர் நல்லவர் என வந்தார். நெறி தவ. அறித் தீய வழிகளில் திரிபவர் தீயவர் என நேர்ந்தார். இமை அதுன்பம் புரிகிறது; நன்மை இன்பம் தருகிறது. சீவர்கள் யாவரும் இன்பமே விரும்பும் இயல்பினர் ஆதலால் அவர் யாண்டும் நல்ல வழிகளிலேயே ஒழுகி வரவேண்டிய உரி மையிலுள்ளனர். அந்த கல்ல ஒழுக்கம் அாலறிவால் கன்கு அமைந்து வருகிறது. அவ்வழி ஒழுகின் செவ்வியனுகிருன்.

'நூல்முறை தெரிந்து சீலத்து ஒழுகு”

என உலக மக்களை நோக்கி ஒளவையார் இவ்வாறு செவ்வையாக அருளியுள்ளார். பெரியோர்களுடைய அனுங்: பவ அறிவுகளை நால்கள் உதவி வருதலால் அவை இனியன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/28&oldid=551954" இலிருந்து மீள்விக்கப்பட்டது