பக்கம்:கல்வி நிலை.pdf/3

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூட

மு. க வு ைர.

سٹیٹ بالا_ایم ٹی ويسٹ سجایت۔

இக் அால் கல்வியின் நிலையைக் கருகி ஆய் க்த ஒர் ஆராய்ச்சியை உடையது. அறிவு, நிால், கல்வி, கவி, கவிஞன் என்னும் ஐந்து பொருள்களைக் குறித்து ஆராய்ந்து வந்துள்ளது. கலையின் பண்புகளை யும் நிலைகளையும் உரிமையோடு தழுவி வந்துள்ளமையால் இதனை ஆவலோடு பயின்.அ வருபவர் அரிய ட இப் பொருள் களே அறிந்து கொள்ளலாம்.

- ,ר is -

உலகில் உலாவி வருகிற உயிரினங்களுள் மனித சமு. காயம் தனி நிலையில் உயர்ந்து கிற்கிறது. அந்த உயர்ச்சிக்கு உரிய மூலகாரனங்கள் கூர்ந்து சிங்கிக்கத் தக்கன. மனிதன் o .ெ -- షా, =-ெ "— = 'கின்ான்: 1.=ெ

கைகனருன; இருககனருன, வளாகனருன; வாழகன முன்: மறைந்து போகின்ருன். இந்த நிலைகளையே உலகம் கிலேயாகக் கண்டு வருகி 2து. கிலேயில்லாத உலகத்தில் நிலை யாக நிலைத்து வருவதை கினேயுங்கோறம் வியந்து வருகி ருேம். மனிதன் எங்கே போகிருன் ஏன் இங்கே வருகி முன் எதன் பொருட்டு அலைகிருன் என்ன செய்யக் கட மைப் பட்டிருக்கிருன் எதனுல் இந்தப் பிறப்பு இறப்புகள் நேர்ந்தனர் எப்பொழுது தொடங்கின? என்பன . ாரும்

யாதும் அறிய முடியாத பெரிய இரகசி யங்களா புள்ளன.

“Man is a stream whose source is hidden.” (Emerson)

'ஊற்று மூலம் தெரியாத நீர் ஒட்டம்போல் மனிதன்

கிலவி யுள்ளான்” என மனிதருடைய நிலைமையைக் குறிக்.து

அமெரிக்க மேதை ஆன எமர்சன் இவ்வாறு கூறியிருக்கிமுர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/3&oldid=551929" இலிருந்து மீள்விக்கப்பட்டது