பக்கம்:கல்வி நிலை.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 கல்வி கி 2ல

கிறைந்துள்ள கிகியறைகளான புத்தகங்களை அறிவுலகம் உவந்து புகழ்ந்து போற்றி வருகின்றது. பொருள்கள் உலக போகங் களுக்குச் சாதனங்களாய் நின்று அனுபவிக்குக் o தோறும் கழிந்து தேய்ந்து ஒழிந்து போகின்றன. அறிவு: அால்கள் இனிய ஆன்ம போதங்களாய் கின்று பேரின்ப கலங்களைவிளைத்து அனுபவிக்குங்தோறும் பொங்கி வளர்ந்துஎன்றும் குன்ருமல் யாண்டும் தேயாமல் எவ்வழியும் திவ். விய போகங்களாய்ச் செழித்து ஓங்கி வருகின்றன. உடல் அளவில் நின்று ஒழிந்து போகின்ற ஊனப்பொருளினும் உயிரோடு தோய்ந்து என்றும் ஒளிபுரிந்தருளுகின்ற ஞானச் செல்வம் எவ்வளவு மகிமையுடையது! எத்துணை நன்மையது!. எத்தனை தத்துவங்கள் எய்தியது உய்த்தனா வேண்டும்.

உள்ள மருள்களை ஒளித்து உணர்வுக்கு ஒளி அருளி' உயிருக்கு இன்பம் புரிந்து வருவது உயர்ந்த நால் என வங் தது. இனிய அறிவு கலங்கள் அமைந்த விழுமிய அமுக கல சங்களாகவே அரிய நூல்கள் நெறியே மருவி மிளிர்கின்றன.

நூல் பல கல்” என்ற தல்ை கல்விக்கும் தாலுக்கும். உள்ள உறவுரிமையை உணர்ந்து கொள்ளலாம். படிப்பு, கல்வி என்னும் மொழிகள் வினைக்குறிப்புகளாய் வெளிவங்க அதுள்ளன. எதைப் படிப்பது? எதனைக் கற்பது? என்னும் வினுக்களுக்கு அவை விடைகள் தந்துகொண்டிருக்கின்றன. உள்ளே யிருக்கும் அறிவு புறச்சார்பால் இங்கி வருகிறது.

கண்ணுல் பார்த்துப் படிப்பது கல்வி. காதால் கேட்டு அறிவது கேள்வி.

கல்வி கேள்விகளாகிய இந்த இரண்டும் மனிதனுக்கு. அறிவு கலங்களை அருளி வருகின்றன. பின்னகினும் முன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/30&oldid=551956" இலிருந்து மீள்விக்கப்பட்டது