பக்கம்:கல்வி நிலை.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. நூ ல் 25

னெது தலைமை யுடையது;ே நரேமுதலி ல் பயில வு ரியது;அந்தப் பயிற்சியின் அளவு அறிவின் உணர்ச்சிகள் உளவாகின்றன. படிந்து பயின்று பழகி வருவது பயிற்சி என வந்தது. *அால்அளவே ஆகுமாம் நுண் அறிவு” என்ருர் ஒளவையார். *இலங்குது ல் கல்லாதான் விலங்கு” என்ருர் தேவர்.

கல்வி மனிதனைத் தெய்வமா உயர்த்தி யருளுகின்றது; கல்லாமை அவனே மிருகமாக் தாழ்த்தி விடுகின்றது. மடை யன், மூடன் என்னும் இழிபெயர்கள் கல்லாதவனே உரி மையாத் தழுவிக் கொள்கின்றன. மூடம் மடமை என்னும் மொழிகள் அறிவு விளக்கமின்றி மனிதனே மழுங்கச் செய் கிருக்கும் இழி நிலைமையை நேரே வெளியாக்கி யுள்ளன.

மடமை இருள் கல்வி விளக்கால் ஒழிந்து போகிறது.

  • மடம்கொன்று அறிவு அகற்றும் கல்வி.” (நீதிநெறி) என்றது கல்வியின் செயலும் இயலும் தெரிய வங்தது.

களையைக் களைந்து உழவன் பயிரை வளர்ப்பதுபோல்

மடமையைக் களைந்து கல்வி அறிவை வளர்க்கிறது. கொல் அலும் என்ற குறிப்பால் அந்த மடமையின் கொடுமையும் தீமையும் அறிய வந்தன. தீயது தாயதால் தொலைகின்றது. நன்மை தீமைகளை நாடி அறிய ஒட்டாமல் மனிதனைக் குருடுபடுத்தி நெடிய இழிவில் ஆழ்த்தியிருக்கலால் LD L GoLI, கொடிய இருள் நெடிய மருள் எனக் கடிய கின்றது.

  • o “There is no darkness but ignorance” (Shakespeare) மூடமே பீடை இருள்” என ஆங்கிலக் கவிஞராகிய -வுக்ஸ்பீயர் இங்ஙனம் கூறியிருக்கிரு.ர். அல்லல்களையும் அவம்ானங்களையும் தருகின்ற பொல்லாக மடமையை நீக்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/31&oldid=551957" இலிருந்து மீள்விக்கப்பட்டது