பக்கம்:கல்வி நிலை.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ഉ8 ി ിജ

கிக் கல்வி மனிதனை நல்ல நிலையில் உயர்க்கி யருளுகிறது. அந்தக் கல்விக்கு உரிய சாதனங்களாய் கால்கள் அமைக்திருக்கின்றன. ஆகவே நூல்களை மேலோர் சாலவும் போற் றிவாலாயினர். அறிவின் கருஆல்மாக அவை மதிப்பும் மாண் பும் பெற்றுள்ளன. மகிநலம் உடைய து அகிலம் ஆயது. * சிறக்க மதிமான், உயர்ந்த குலமகன் என்பதை அவன் மனையில் கிறைந்திருக்கும் நூல்களைக் கொண்டே உலகம் அறிந்து வருகிறது. புதிய ஒரு வீடு கட்டும்பொழுது அதில் புத்தக நிலையம் ஒன்றை அமைத்து வைப்பது உயர்ந்த காக ரிகத்தின் அறிகுறியாயுள்ளது. அந்த அறிவுநிலையம் அங்கே இல்லை.ானுல் அவ்விடு வறிய மூடக் குடியாய்ப் பீடை யடைந்து பிழைபடுகிறது. பயன் இழக்கது பாடழிந்தது.

கற்ற மகன்போல் நூல் பெற்ற மனேயும் நேரே பெரு, மைபெற்றுள்ளது. நூல் நிலையம் இல்லாத வீடு சால் H * அடையாது. மாடுகள் படியா; ஆகவே அவை நால்களைக் சேர்த்து வை பா. மனிதன் படிக்கின்ருன்; அறிவின் சுவை யை நுகர்த்து மகிழ்கின்ருன். அவன் படித்தவன்; கலை. யுணர்ச்சி புடையவன் என்பதை அவனது வீட்டிலுள்ள அால்கள் கன்கு எடுத்துக் காட்டுகின்றன. புத்தகம் உடை யதே புத்தகம் என்ருர் ஒரு வித்தகர். பல மேதைகளுடைய அறிவு கலங்கள் மருவியுள்ளமையால் புத்தகங்கள் பெரிய தெய்வ நிதிகளாய்ச் சிறந்து தேசு மிகுந்து திகழ்கின்றன.

“A library is infinite riches in a little room.”

  • சிறிய அை மயிலுள்ள இரு பு த்தகப் பேழை. எல்லை. வில்லாத பெரிய செல்வம்” என்னும் இது இங்கே அறியவுரி, யது. இந்த அரிய கிகி இல்லையேல் அது வறியதாகிறது. * .
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/32&oldid=551958" இலிருந்து மீள்விக்கப்பட்டது