பக்கம்:கல்வி நிலை.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. நூல் 29.

உறைந்துள்ள இன்பச் சுரங்கங்கள் என நால்களை ஒருவன் உணர்ந்து கொண்டால் அவன் மேலான நிலையை அடைந்து கொண்டான். இனிய நூல்கள் அதிசய இன்ப போகங் களாய்ச் சுவை சுரங்கிருக்கின்றன. உள்ளத்தை உருக்கி உணர்வைப் பெருக்கி உயர்ந்த ஆனந்தங்களை ஊட்டி வருத லால் அவற்றை உண்டு வருபவர் உலக போகங்களைக்

கடந்து உயர்ந்த பேரின்ட நிலைகளைக் கண்டு வருகின்றனர்.

வான் கலந்த மாணிக்க வாசகரின் வாசகத்தை

நான்கலங்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே

கேன்கலந்து பால்கலங்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்து என் -ஊன்கலங்துள் உயிர்கலங்து உவட்டாமல் இனிப்பதுவே. (1)

வருமொழிசெப் மாணிக்க வாசககின் வாசகத்தில்

-ஒருமொழியே என்னேயும் என்னுடையனேயும் ஒன்றுவித்துக்

தருமொழியாம் என்னிலினிச் சாதகமேன் சஞ்சலமேன் குருமொழியை விரும்பி அயல் கூடுவதேன் கூறுதியே! (2)

மாணிக்கவாசகர் அருளியுள்ள திருவாசகம் என்னும் அாலை இராமலிங்க சுவாமிகள் ஒதி உணர்ந்து உருகி அனு: பவித்துள்ள நிலைகளை இவை உணர்த்தியுள்ளன. மேலோ .ாது நூலின் நுகர்ச்சியில் எவ்வளவு இன்பங்கள் விளைந்து வருகின்றன என்பதை இதனுல் ஒர்ந்து உணர்ந்து கொள்ளு -கிருேம். அரிய பெரிய ஆன்ம ஆனந்தம் தெரிய வந்தது.

பரமனை எண்ணி எண்ணிக் கண்ணிர் மல்கி உண்மை யான அன்பால் உருகி வந்த பாடல்கள் ஆதலால் அவற்றை உரிமையோடு படிக்கின்றவர்களுடைய உள்ளங்களை அவை உருக்கிவிடுகின்றன. உள்ளம் உருகிய அளவு உயிர் உயர்நிலை யை அடைகிறது. படிக்கின்றவரைப் பரவசமர்க்கி வ்ருகிற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/35&oldid=551961" இலிருந்து மீள்விக்கப்பட்டது