பக்கம்:கல்வி நிலை.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 கல்வி கி 2ல

அால்கள் அவற்றை இயற்றினவாது பரிபக்குவ நிலைகளைக் -தெளித்துக்காட்டுகின்றன.தெய்வீகமானதுஉய்திபுரிகிறது.

ஒரு மனிதன் உவந்து படிக்கும் நூலைக்கொண்டே அவன் உள்ள நிலையை உணர்ந்து கொள்ளலாம். தனது. மன நிலைக்குத் தக்கபடியே மனிதன் இன கலனைத் தழுவிக்: கொள்ளுகிருன். ஒதலும் உணர்தலும் உரைத்தலும் உள்ளத்தின் பயிற்சியை ஒட்டி வருகின்றன. நீர்மை அளவே சீர்மையும் சிறப்பும் சேர்ந்து தேசு மிகுந்து நிற்கின்றன.

உள்ளத்தைப் பண்படுத்தி உணர்வை உயர்த்தி ஒளி' புரிகின்ற நல்ல நூல்கள் அரிய இனிய அமுதபோகங்களாய் மருவியுள்ளன. அறிவுடைய மனிதரது ஒவ்வொரு விட்டி அலும் அவை தனி உரிமையா யிருக்க வேண்டும். மேல் காடு மேல்காடாய் இருப்பது நூல்களாலேயாம். நல்ல நூல்கள் இல்லை ஆளுல் அங்கே பொல்லாத முடமே குடி கொண்டிருக் கும் ஆதலால் அந்த இட நிலையின் மட நிலைகளையும் மதி "கேடுகளையும் எதிர் அறிந்து மதி தெளிந்து கொள்ளலாம்.

கல்லான் விலங்காய்க் கழிதல்போல் நல்ல நூல் இல்லாத விடும் இழிவு. (அரும்பொருளமுதம்). இந்த இழிவு நேராமல் தெளிவுகொண்டு வாழவேண்டும். சிறந்த மனிதனுய்ப் பிறந்திருந்தாலும் கல்லாது கின்ருல் அவன் ஒரு பொல்லாத மிருகமாய் விடுகிருன்; அவனது. கூயர்ந்த உட்ம்பும் இழிந்து பாழாகின்றது. கல்லாத உடம்பு. -பாழாதல் போல் நூல் இல்லாத விடும் பாழ்படுகின்றது. சிறந்த மேடைகளோடு உயர்ந்திருந்தாலும் தகுந்ததால்களை அடைந்து கொள்ளவில்லையானல் அந்த வீடு ஒரு மூடமான பீடையேயாம். அறிவின்ஒளிஇலையேல்.அது அவல இருளாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/36&oldid=551962" இலிருந்து மீள்விக்கப்பட்டது