பக்கம்:கல்வி நிலை.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 o கல்வி கி 2ல

மாக்கள் என்னும் சொல் ஆடுமாடு முதலிய மிருக களைக் குறித்து வரும். உணர்வின் சுவையை உணராதவனை அந்த மொழியால் குறித்தது அவனது சொந்தமான கிங்கை கில தெரிய வந்தது. நூல் கல்லாதவன் விலங்கு என்.அதேவர் முன்னம் குறித்தமையால் அந்தக் குறிப்பு இங்கே துலங்கி கின்றது. குறிப்பு மொழிகள் கூர்ந்து சிங்கிக்க வுரியன.

சிறந்த மேலோர்களுடைய எண்ணங்கள் நா ல்களின் வண்ணங்களாய் வந்துள்ளன. அவற்றைக் கருதி உணர்க்க வர் அறிவு கலங்களில் சிறந்து உயர்ந்து வருகின்றனர்; அங்-வனம் உணராதவர் வறிதே இழிந்துகழிந்து போகின்றனர். 'நீட்டு ஒ?ல வாசியான் காட்டு மரம்" என்ருர் ஒளவையார். கல்லாமல் நின்று மனிதன் பொல்லாத மரம் ஆகலாமா?

அறிவுடைமையால் மனிதன் பெருமை அடைகிருன்: அது குறைந்த அளவு அவன் சிறுமையு.அகின்ருன். கல்வி விென் க -- ...Y * بی بی سی : : யும் கேள்வியும் அறிவின் சுவைகளை ஊட்டி மனிதனை மகி மைப்படுத்தி வருகின்றன. இளமையில் அடைய வுரியதை உரிமையோடு மருவிவரின் பெருமைகள் பெருகிவருகின்றன.

கண் பெற்றது கல்வி கற்கவே. - - -

செவி யுற்றது கேள்வி கேட்கவே. உரிமையான இந்தக் கல்வியும் கேள்வியும் இல்லையா ல்ை அந்த மானிடன் சிறுமையாய் ஈனம் அடைகின்ருன்ஊனம் உருமல் ஞானம் உற்று உயர வேண்டும் என்னும் குறிப்பை உறுப்புக்கள் இங்கே நன்கு உணர்த்தி கின்றன.

கண்ணும் காதும் கலைகளாய் எண்ண வந்தன. கலையின் சுவைகளைக் கருதி துகாாமல் வாயின் சுவையி: லேயே ஒருவன் வளர்ந்து வந்தால் அவன் அந்த காட்டுக்கு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/38&oldid=551964" இலிருந்து மீள்விக்கப்பட்டது