பக்கம்:கல்வி நிலை.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. п5ЛТ ல் *Ꭱ:.

ஒரு நோயே. மனித உருவில் பெருகி யுள்ள அந் நோய் உலகில் இல்லாமல் இருப்பதே நல்லது எனத் தேவர் சொல் லாமல் சொல்லி புள் ளதை ஊன் றி உணர்ந்து கொள்கிருேம்.

நாக்குச் சுவை உடலை வளர்க்கும். செவிச் சுவை உயிரை வளர்க்கும். அது ஊன உணவு. இது ஞான உணவு. உணர்வை ஒளிசெய்து உயிர்க்கு இன்பம் புரிந்து வருதலால் செவிச் சுவை திவ்விய மகிமை புடையது; அதனை நகர்ந்து வருபவர் உயர்ந்து கிகழ்கின்ருர். இழந்து கின்றவர் இழிந்து கழிந்து ஒழிகின்ருர். இழிவும் கழிவும் அழிவாய் கின்றன. மாட்டுக்குச் செவி இருந்தாலும் தாலின் சுவைகளைக் கேட்டு உவகை புஅத்திறம் அகிற்கு இல்லை. மனிதன் செவி ஆகர்ச்சியில் உயர் ங் து வந்திருக்கிருன். வந்தும், அரிய சுவையை இழந்திருப்பது பெரிய இழவாம்; ஆகவே அவ் வாழ்வு சோகமா யிழிந்து படுகிறது. அறிவின் நீ ர் ைம அளவே மேன்மையும் சீர்மையும் மேவி வருகின்றன.

பாட்டுக்கு உருகிப் பயனுணர்ந்து பண்பமைந்து விட்டுக்கு உரியராய் மேவாமல்---மாட்டுப் பிறப்பா யிழிந்து பிழைப்பதினும் முந்தி இறப்பாய் ஒழிதல் இனிது. காலறிவை இழந்தபொழுது மனிதன் சாலவும் இழிந்து படுகிருன். அவன் உயிரோடு கெடிது வளர்ந்து கின்ருலும் செத்தவனுகவே எண்ண நேர்கின்ருன். கல்வி அறிவு பறி போனமையால் அல்லல்களும் இழிவுகளும் அவலமாய் புடைய கேர்ந்தன. அறிவைத் தெளிவாக்கி அரிய பல மேன்மைகளை அருளவல்ல கல்வியை ஒருவன் இழந்துவிடின்

5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/39&oldid=551965" இலிருந்து மீள்விக்கப்பட்டது