பக்கம்:கல்வி நிலை.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

அறிய முடியாக அரிய நிலையில் வந்துள்ள மனிதன் எகனே அறிந்து கொள்ள வேண்டுமோ அதனை அறிய வுரிய வய்ை நேர்ந்துள்ளான். மனிதன் இயற்கையாகவே அறிவு டையவன்; அந்த அறிவு செயற்கை இனம் கழுவி வளர்ந்த போதுதான் அவன் உயர்ந்து திகழ்கிருன். இயற்கையாய் அமைக் கத நிலை அறிவு; அது கலையறிவோடு கலந்துவரின் தலையறிவாய்த் தழைத்து விளங்குகிறது. அந்த அறிவு விளக் கம் மனிதனுக்குப் பெரு மகிமையைக் கருகிறது. தன்னுள் இயல்பாய் அமைந்துள்ள அ றி வு முன்னேர்களுடைய அறிவு கலங்களோடு மருவி மனிதனிடம் இனிது பெருகி வருவதையே கல்வி என்று நாம் சொல்லி வருகின்ருேம்.

மனிதனைத் தெய்வமென மாண்புறுத்தும் கல்வி

இனித தற் கில்லை எதிர்.

என்ற தல்ை கல்வியின் மகிமையை நன்கு தெரியலாம்.

■ ■ + + - * = it in அந்தக் கல்வி நல்ல நால்களில் நிறைந்துள்ளது. கவிக

'ளாகவும், வசனங்களாகவும் அவை பெருகி வந்துள்ளன.

m H * - = - # ==

அவறறை ஆக்கி யாளிய மேலேர்ர்களை உலகம் யாண்டும்

வழி முறையே உவந்து புகழ்ந்து போற்றி வருகின்றது.

. i H H * **

மொழிக்ளின் வழியே உணர்வின் ஒளிகளை அருளி உயி

m -- m o == h --- னினங்களுக்கு உறுதி கலன்களை உதவி யிருக்கலால் கவிஞர் கள் பேருபகாரிகளாய்ச் விர்மையும் சிறப்பும் பெற்றிருக் கின்றனர். அறிவுலகக்கின் சிருட்டி கருங்கர்களாய் நிலவி யுள்ள அவரது கலைமையையும் கல்வியின் கிலேமையையும் | rrrr .Sa = rr. ன் கி புள்ள த. உண் ளை ஊன்றி

இங்.நூ ல் ஒரளவு உர்ைக்கி புள்ள த. உண்மைகளை ஊன், உணர்ந்து நன்மைகளை காடி அடைந்து கொள்ள வேண்டும்.

இங்ங்னம்

செகவீரபாண்டியன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/4&oldid=551930" இலிருந்து மீள்விக்கப்பட்டது