பக்கம்:கல்வி நிலை.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 கல்வி கி 2ல

முதலில் சிறிது சுகமாய்த் தோன்றினும் பின்புபெரிதும் தய ாமாய்முடிகிறது. விடய சுகம் விடம் என்றே நின்றது. *_

விரிவிடம் விடமதன்று; விடயமே விடமாம்; துன்பம் புரிவிடம் கொல்வது ஒர்மெய் புலன்மறு பிறப்பும்கொல்லும் (வா சிட்டம், புலன் து கர்ச்சியால் விளையும் பயனே இது இனிது விளக்கியுள்ளது. உண்மையை ஊன்றி உணர்ந்து கொள்ள

வேண்டும். பொறி விழைவு வெறியாய் விளிவே புரிகிறது.

மையல் மயக்கங்களே கிறைக்க இந்த வைபக வாழ் வில் மெய்யான நூல்களே மேலான துணைகளா புள்ளன. அங்கு நல்ல துணைகளைக் சார்ந்துகொ ண்டவர் அல்லல்கள் ங்ேகி எவ்வழியும் திவ்விய ஆனக்கங்கள் பெறுகின்றனர்.

அல்லலுறும் இவ்வுலகாம் ஆரணியத்து ஒரிரண்டே நல்ல கனிகளுள நாடுமினே--சொல்லின் ஒன்று நூல் ஆகும்; மற்றென்ருே துண்ணறிவு சீலமிக்க மேலோர்நட் பாகுமிது மெய். (தரும் தீபிகை)

துன்பங்கள் நிறைந்த இவ்வுலகம் ஆகிய கொடிய கச்சு வனத்தில் இரண்டு இனிய கனிகள் உள்ளன; ஒன்று நூல்; மற்று ஒன்று சிலமுடைய மேலோரது கட்பு என்பதை

இங்கே நாம் நுட்பமா நன்கு உணர்ந்து கொள்கின்ருேம்.

வஞ்சகம் பொருமை குரோகம் கோள் குது வாது கோபம் முதலிய கொடிய தீமைகளே யாண்டும் நிறைந்து நெடிய வெப்பமாய்க் கானல் பரந்து பாலைவனம்போல் விரிக் துள்ள் இம் மாநிலத்தில் இனிமையான கனி மாங்கள் நிறைந்த குளிர்பூஞ்சோலைகள் இரண்டு தனி நிலையங்களா யுள்ளன. செழுமையான இந்த இனிய கிழல்களில் மனிதர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/42&oldid=551968" இலிருந்து மீள்விக்கப்பட்டது