பக்கம்:கல்வி நிலை.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருநூறு குற்ளேனும் உள்ளத்தில் --- பதிவுசெய்க; உயர்நூல் தம்முள் இருநூறு கவிகளையும் இயல்சங்க

நெறிகளையும் எண்ணி ஆய்ந்து பெருநீர்மையுடன் வாழ்க, பேருலகில்

மானிடய்ைப் பிறந்தும் பேசும் திருவான மொழிபயிலார் திருவிலிக

ளாயிழிவர் தெளிக தேர்ந்தே. (2) (இந்தியத்தாய் நிலை) தமிழ் மொழியின் நிலைமையையும், அதனைப் பயின்று உயர வேண்டிய வகையினையும் இவை தொகையாக விளக்கியுள் னை. உரிய மொழியைப் படித்துவரும் அளவு அரிய பெரு ஒமகள் அடுத்துவரும். தாயின் பால்போல்தாய் மொழிகால் கைமை கோய்ந்து இனிமை வாய்ந்து இன்பம் சுரந்துளது.

பால் குடியாத பிள்ளை உடல் மெலிந்து ஊனம் அடை கின்றது; நூல் படியாத மனிதன் அறிவு குறைந்து அவலம் ஊறுகின்றன். உட ற்குப் பால் போல் உயிர்க்கு அால். அரிய உயிர்ை இனிது பேணுவது பெரிதும் நலமாம். உண்மையை ஒர்ந்து உணர்ந்து நன்மையை விரைந்து பெற வேண்டும்.

wo மனித வாழ்வு எதனுல் இயங்கி வருகிறது?

வாய்மொழி தாய்மொழி ஆயது ஏன்?

ம்ொழி எத்ஞ்ல் ஒளிபெற்று உளது:

நூல் என்ருல் என்ன? - Fo

அதனேடுப்ழகி வருவதால் வரும் பயன் யாது? o

அறிவுக்கு இனிய சுவை எது? ". . . . = ".

இக்கேள்விகளுக்கு உரிய விடைன் இப்பகுதியில்

சாய்ந்து சிந்தினை செய்து கன்கு ெ தளிந்து கொள்ளுக.

تایتان تیمی=

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/49&oldid=551975" இலிருந்து மீள்விக்கப்பட்டது