பக்கம்:கல்வி நிலை.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்ருவது அதிகாரம்.

கல்வி

மனிதனுக்குப் புதிய ஒளியை ஊட்டி அருளுகிற மதி கலத்தைக் கல்வி என்று சொல்லி வருகிருேம். அறிவு ஆன்ம ஒளி; கல்வி அதன் விழியாயுள்ளது. உடலுக்குக் கண்போல் உயிர்க்குக் கல்வி அமைந்துள்ளமையால் அது கண் என வந்தது. முகத்தில உள்ள கண்களால் உலகப்பொருள்களைக் கண்டு வருகிருேம். அகக்கண் ஆகிய கல்வியால் அறிவுப் பொருள்களை யாண்டும் அறிந்து வருகிருேம். ஆன்மாவின் அக விழியாய் மேன்மை எய்தியுள்ள இதன் ஒளியும் உயர்

வும் உானும் திறனும் அதிசயமான மகிமைகள் உடையன.

இறந்தகாலம் என்னும் பரந்த திரையால் மறைந்து போயுள்ள எத்தனையோ புண்ணிய புருடர்களையும் எவ்வள வோ அரிய பல நிலைகளையும் இருந்த இடத்தில் அமர்ந்து கொண்டே கல்வி ஆகிய கண்ணுல் ே ோ காம் கண்டு களித்து வருகின்ருேம். அக்காட்சிகளைக் கருதி உணருக்கோ அம் உறுதிகலங்கள் பெருகி அதிசய மாட்சிகள் மருவி வரு கின்றன. மூலமும் நடுவும் ஈறும் இல்லாமல் கால தேச நிலைகளைக் கடந்துள்ள பரம்பொருளையும் அனுமான அளவை களால் வரம்பு செய்து காண்கின்ருேம். இவ்வாறு அதிசய மான பல அற்புதக் காட்சிகளை மருவியுள்ளமையால் கல்வி யை ஞ | ன க் க ண் என வானமும் வையமும் விழைந்து புகழ்ந்து வர நேர்ந்தன. புகழ்ச்சி நிலை அதன் உயர்ச்சி கலனே உணர்த்தி உறுதி யுண்மைகளைத் துலக்கி கின் ,TD 1 تائیے =

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/50&oldid=551976" இலிருந்து மீள்விக்கப்பட்டது