பக்கம்:கல்வி நிலை.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. கடல் வி. 4?

ாகனுக்கு இராமன் எப்படியோஅப்படி மனித சமுதாயத் துக்குக் கல்வி மருவியுள்ளது. அந்த அருமைக் திருமகனைப் பெற்றபின் மலடன் என்னும் பழி நீங்கி அம்மன்னர்பிரான் பெருமை மிகப் பெற்ருன்; இந்த அருமைக் கல்வியைப் பெற்றபின் மடையன் என்னும் இழிவு நீங்கி மனித இனம் மகிமைமிகப்பெற்றது. பெற்றபேறுகள் உய் த்துணரவுரியன.

  • | *

காட்டு விலங்குகளைவிட மனிதன் பெரியவன், உயர்க்க வன் என்று காட்டி வருவது கல்வியைக் கண்டு வருவதன. லே யாம். மனிதப் பிறப்பு இயல்பாகவே உயர்வுடையது; ஆயினும் கல்வி கலம் கோய்க்க பின்பே அவ்வுயர்வு உறுதி -யாய் அமைந்து வருகிறது. கல்வி கோயவில்லை ஆனல் அக்க மனிதன் விலங்காகவே விலகி அயலே அயர்ந்து கிற்கின்ருன்.

ஒருகாலும் நீங்கா உயர்கல்வி இன்றேல் இருகால் விலங்கே இவண். (அரும்பொருளமுதம்) கல்வி இல்லையான ல் மனிதனுக்கு நேரும் இ ழிநிலையை இது விழிதெரிய விளக்கியுள்ளது. சிறக்க அறிவுகலம் இழந்து போனமையால் இழிந்த மிருகம் எனக் கழிய நேர்ந்தான். கல்வி நலம் இழந்தபோது மனிதனது நிலைமையைக் க்கக் கிரீஸ் கேசக்கக் க் துவ எானி பிளாட்

குறித்துக் கிரீஸ் தேசத்துத் தத்துவ ஞ -g}®r L\'aTTITL'டோ (Plato) என்பவர் குறித்திருப்பது அயலே வருகிறது.

“Man is a two-legged animal.” [Plato]

- o

கல்வி இல்லையானுல் மனிதன் இரண்டு காலுள்ள மிருகம்' என்னும் இது இங்கே அறிய வுரியது. சிறப்பான மதிமாட்சிகுன்றிய அளவில் பிறப்பும் பிழைபட கேர்ந்தது.

இவ்வாறு இழிவுகள் கோதபடி கல்வியை இளமையி: லேயே பயின்று. பழகி மனித சமுதாயம். வளமையாய். வளர்ந்து வாலாயது. அவ் வளர்ச்சி வரன்முறையாயுளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/53&oldid=551979" இலிருந்து மீள்விக்கப்பட்டது