பக்கம்:கல்வி நிலை.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 கல்வி நிலை

லும் அவமானமும் அங்கே அடர்ந்து தொடர்ந்து யாண்டும் பழியாய் அழிவு செய்யும் என்பது வெளியாய் வந்தது. 'இளமைப் பருவத்துக் கல்லாமை குற்றம்.” என்ருர் விளம்பி நாகனர். இளமையில் கல்லாமல் நின்ருல் மனித வாழ்வில் அது கொடிய குற்றமாம்; அதனுல் நெடிய அதுயரங்கள் நேரும் என்பது இங்கே முடிவாய் கின்றது.

கல்விக்கே உரிமையாக அமைக்க இனிய பருவத்தைப் பயன்படுக்காமல் பழுது படுத்தின் அங்க மனித வாழ்வு பழியடைந்து பாழாகின்றது. அவ்வாறு பாழாகாமல் மணி தன் மதிப்போடு செவ்வை பாக வாழவேண்டும் என்றே மேலோர் எல்லோரும் நூலோகி வரும்ப்டி ப்ால்ப் பருவத் தை இங்கனம் சாலவும் உரிமையா வரைத்து கூறினர்.

'சிறுமையில் கல்வி சிலையில் எழுத்து.'

பில் கம் ல்வி கல்லின்மேல் > இளமையில் சுற்ற கல்வி கல்லின்மேல் எழுதிய எழுத் i. # - - * H. m H= - s fi -- - தைப்போல் நிலைத்து நிற்கும் என்பதை இது உணர்த்தி கின்றது. படிக்க உரிய பருவம் படி அறிய வந்தது.

எண் எழுத்து இகழேல்.

ஒதுவது ஒழியேல்.

நூல் பல கல்.

கேள்வி முயல்,

வித்தை விரும்பு. - எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும். - கைப்பொருள் தன்னின் மெய்ப் பொருள் கல்வி. ஒதா தார்க்கு இல்லை உணர்வொடும் ஒழுக்கம்.

கல்வியைக் குறித்து ஒளவையார் இவ்வ்ாறு பரிவோடு உரிமை கூர்ந்து உரைத்திருக்கிருர். உரையிலுள்ள பொருள் கலங்களும் குறிப்பு நிலைகளும் ஊன்றி உணர விரியன.

  • -**
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/56&oldid=551982" இலிருந்து மீள்விக்கப்பட்டது