பக்கம்:கல்வி நிலை.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

8

கல்வி கி 2ல

சிலநாள் பழகின் சிலவும் பலியா; பலநாள் பழகின் பலிக்கும் என்க; விரைவால் பார்க்கின் தெரியாது ஒன்றும் விரையாது ஏற்கின் கருகாது என்க: வருவதில் கருத்தினை மட்டுப் படுத்தி வந்ததில் சிந்தையைச் சிந்தாது இறக்குக: நூலினை மீளவும் நோக்க வேண்டா சூத்திரம் பலகால் பார்க்கவே துணிக; மாரிபோல் கொடுப்பினும் மந்தனை விட்டுக் கூரிய னுடனே கொடுத்தும் பழகுக; வேருெரு கருமத் தினேமனத்து எண்ணின் ஆரியன் ஆயினும் அப்பொழுது ஒழிக; சொற்பயில் விப்பவன் எப்படிச் சொற்றனன் அப்படி ஒழுகி அரும்பொருள் பெறுக.”

(இலக்கணக்கொத்து) கல்வி பயிலும் மாணவர்கள் கருதி உணர வேண்டிய சில கருவிகளை இது காட்டியுள்ளது. எதையும் கருத்து ஊன் றிக் கூர்ந்து பார்; விரைந்து செல்லாமல் ஆழ்ந்து கவனி; மேலும் மேலும் படித்துக்கொண்டே போகாமல் படித்த பாடங்களை அமைதியாக ஆராய்ந்து சிக்தனை செய்; முக்கிய மான கவிகளை மனனம் செய்துகொள்; கூர்மையான அறி வாளிகளோடு கூடிப் பழகு; மனதை கியமமாகவும் கிம்மதி யாகவும் வைத்துக்கொள்; ஆசிரியன் குறித்தப்படி கூர்ந்து படி; அவன் பிரியம் உறும்படி பேணி கட என இவ்வாறு

- i m -- * s so - i. உரிமையான உணர்வு நலங்கள் இங்கே காண வந்துள்ளன.

-

உண்டஉணவு சிரணமானுல் இரத்தம்விருத்தியாய் அது உடலுக்கு உறுதி தருகிறது; கல்வியால் கண்ட் கருத்து உள்ளத்தோடு நன்கு தோய்ந்து கொண்டால் அது உணர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/64&oldid=551990" இலிருந்து மீள்விக்கப்பட்டது