பக்கம்:கல்வி நிலை.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. க ல் வி 59

வுக்கு உறுதியாய் ஒளிபுரிகின்றது. சிங்கையுள் செரியாதது

ந்ெதையில் செறிந்து நிலையைக் குலைத்து விடுகிறது.

“To read without reflecting like eating without digesting ” [Burkel

| சிந்தனை செய்து நன்கு உணராமல் கற்பது பசியாமல் உண்பது போலாம்” என்னும் இது இங்கே அறிய வுரியது.

உரிய கல்வியை இளமையிலிருங்கே பிரியமாய்ப்பயின்.அ கொள்ள வேண்டும்; அந்தப் பருவத்தைத் தவற விட்டால் பின்பு பெரிய துயரமாம். செல்வத்திதும் கல்வி ஈட்டம் கருத்து மிகவுடையது; மனிதனுக்குத் தனி உரிமையானது.

தான் முயன்று தேடாமல்சோம்பேறியாயிருந்தாலும் தக்கை ஈட்டிய பொருள் மைந்தனுக்கு வந்த சேரும் கல்வி வ்வாறு வருவதில்லை; தான் சொந்தமாக வருக்கித்தேடிய பொழுதுதான் ஒருவன் அதனை அடைந்து கொள்ளமுடியும். ஆகவே மனிதன் அதனை எவ்வாறு விரைந்து பெறவேண் டும் என்பது விளங்கி நின்றது. கல்விப்பேறு செல்வ வாவி உம வேறுபாடு உடையது; நல்லநெறிமுறைகளோடு அமைங்

- ங் - m. గా * , o, so. தது; வேகமாகவும் விவேக மாகவும் அது பெற உரியது.

செல்வம் வழிமுறையில் சேர்ந்துவரும்; கல்வியோ புல்லிப் பயின்ருர்க்கே போதுமால்-ஒல்லேயினில் ஓதி உயர்க ஒழிந்தாயேல் நீஎன்றும் பேதையாய் நிற்பாய் பிறழ்ந்து. (தரு தீபிகை,552)

செல்வம் வமிச பரம்பரையாக வந்து சேரும் கல்வி வவாறு வராது; அதனை விழைந்து பயின்றவர்க்கே அது 18ளங்து வரும்; ஆதலால் விரைந்து படித்து உயர்ந்து மாண்க: அ ய ர் ங் அது நின்ருயேல் நீ என்றும் மூடய்ை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/65&oldid=551991" இலிருந்து மீள்விக்கப்பட்டது