பக்கம்:கல்வி நிலை.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. க ல் வி 63

குதிை ாயில் ஏறி அப் பெரியவரிடம் வங்கான்; அவருடைய அடியில் கெடிது விழுந்து பணிந்துஎழுந்தான்; தொழுதுகின் முன்; பெரியவர் திகைத்து நீங்கள் யார்?’ என்று மிகுந்த மரியாதையோடு வியந்து கேட்டார். அவன் தகுந்தபடி பகில் சொன்னன்: “ஒரு இழிந்த எருமைக்குச் சிறந்த அரச பதவி தந்து அதனை உயர்ந்த குதிரையில் இவர்ந்து வரும்படி செய்த பெரிய தரும மூர்த்தியே! உங்கள் பாத ஆழியன் நான்” என்று அவன் பரிவோடு உருகி உரைக்கதைக் கேட்டதும் அப் பெரியவர் முதலில் திகைத்தார்; பின்பு விவரம் தெரிந்து வியந்து புகழ்ந்து உவந்து உபசரித்தார். அவன் விடை பெற்று மீண்டான். அவருடைய பெயரை வேத மந்திரமாக ஒதி என்றும் நன்றியறிவோடு அவன் கன்கு பேணிவந்தான். கல்லாமல் இழிந்து பொல்லாத மிருகங்களாய்ப் போய்த் தொலையாதிர்கள்; கற்று உயர்ந்து கொள்ளுங்கள் என உலகத்தவர்க்கு ஒர் உறுதியான போதனையாய் அவ னது வாழ்க்கை வரலாறு அதிசயமா மருவி வந்துள்ளது.

கல்வியை இழந்த போது ஒளி இழந்த கண்போல் மனி கன் பழியடை ந்து கிற்கின்ருன்; அதனே அடைந்தபொழுது தெளிவு அமைந்து சிர்மை நிறைந்து சிறந்து திகழ்கின்ருன். ஒரு பிறவியில் கற்ற கல்வி என்றும் பிரியாமல் வரு பிறவிகள்தோறும் தொடர்ந்து தோய்ந்து அரிய பல உறுதி தலங்களை அவனுக்கு உரிமையோடு நன்கு அருளி வருகிறது. எடுத்துள்ள இந்தப் பிறவியில் ஒரு மனிதன் படித்து வருகிருன்; உள்ளம் ஒர்ந்து கற்ற அங்கக் கல்வியறிவு உயி ள் சாரமாய்ச் சேர்ந்து கொள்கிறது; அவ்வுணர்வின் புணர்வு மலரின் மணம்போல் மருவி கிற்றலால் பிறவிகள் கோ.லும் பிரியாமல் குணகுணியாய்க் குலாவி மிளிர்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/69&oldid=551995" இலிருந்து மீள்விக்கப்பட்டது