பக்கம்:கல்வி நிலை.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. கல்வி 6

5

ஒருவன் கல்லாது கழிந்து நிற்பான் ஆயின் அவன் இழிந்து படுவதோடு அவனுடைய சங்கதிகளும் கல்விகலனை இழந்து பட நேர்கின்றன. கான் கல்லாமல் நிற்பவன் தன் குலத்துக்கே கொடிய பொல்லாங்கைச் செய்தவன் ஆகின் முன். மூட இருள் படிந்துவாக் தன்வழி முறைக்கு அவன் பழியான கேடு புரிந்து வருகிருன் ஆதலால் கல்லாது கின்ற வன் பொல்லாத ஒரு கேடனுய்ப் புலை யடைய நேர்ந்தான்.

படிப்பு வாசனை அற்ற குடியில் பின்பு அது பற்றுவது மிகவும் அரிதாம். படியாதது அடியோடு படியாமல் போகின்றது. போகவே அக்குடும்பம் விலங்கின் கூட்ட மாய் இழிந்து யாதொரு நலனும் காணுமல் காசமே அடை

கின்றது. அறிவு கலம் விலகியது அவல நிலையில் அழிகிறது.

கல்வியறிவுடைய முகிய வேதியன் ஒருவன் ஒருநாள் ஒர் ஆற்றில் தவறி விழுந்துவிட்டான். வெள்ளம் அவனே ஈர்த்துக்கொண்டு போயது. நதியின் நீர்ப்பெருக்கில் சிக்கித் கத்தளித்துத் தவித்து உயிருக்கு மன்ருடி அவன் துயரோடு சென்ருன். அப்பொழுது அயலே கரைமேல் ஆடுகளை மேய்த்துக்கொண்டு நின்ற ஒருவன் அவனது நிலையைக் கண்டான். விரைந்து நீரில் பாய்ந்து நீங்கிப்போய் அந்த மறையவனப் பிடித்துக் கரையில் கொண்டுவந்து சேர்த் கான். ஆற்றித் தேற்றின்ை. சிறிது ஆறுதல் அடைந்த அவன் பெரிதும் ஆர்வத்தோடு அந்த மேய்ப்பனேப் பார்த்து "அப்பா எனக்கு நீ உயிர் உதவிபுரிந்து என்னைக் காப்பாற் மினுய் உனக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்' என்று கன்றி பறிவோடு நயந்து கூறினன். நீங்கள் யார்? விக்க ஊர் எங்கே போகிறீர்கள்!” என்று அவன் கேட் டான். கான் கொஞ்சம் படித்திருக்கிறேன்: உபாத்தியா

9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/71&oldid=551997" இலிருந்து மீள்விக்கப்பட்டது