பக்கம்:கல்வி நிலை.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. க ல் வி 67

கல்வி வாசனை தன் தலைமுறையிலும் இல்லாத ஒருவ அக்குக் கற்பிப்பது மிகவும் கடினம்; அவனுக்குப் படிப்பு எருது; அந்த மடையனுக்குச் சொல்லிக் கொடுப்பது மான வேதனையினும் கொடிதாம்; அதைவிடச் சாவது நல்லது” என்று அந்தக் கிழவன் கருதிப் போனதை இந்தச் சரிதம் மருமமாய் விளக்கி மானச வுண் மைகளைத் துலக்கியுள்ளது.

மனிதன் கல்வியை இழந்துவிடின் அல்லல்களும் அவ மானங்களும் அவனத் தொடர்ந்துகொள்ளுகின்றன. அவ இடைய வழிமுை றயும் பழி படிந்து இழிவடைய நேர்கின் தது. ஒருமுறை கழுவியதால் பலவழியும் அழி துயர்களாம்.

சத்துள்ள நல்ல உணவு உடலை வளர்த்து உறுதி புரிகி றது; சாரமுள்ள் இனிய கல்வி உயிரை வளர்த்து அரிய பல உறுதி.நலன்களை அருளுகிறது. எவ்வழியும் கிவ்விய மகிமை

களே கல்கி வருதலால் கல்வியை இளமையிலிருந்தே கற்றுக் கொள்ளவேண்டும் என்று பெரியோர்கள் எல்லாரும் பரி வோடு கூறி பள்ளனர். பரிவுரைகள் அறிவொளிகளாயுள.

கற்கை நனறே கற்கை நன்றே - பிச்சை புகினும் கற்கை நன்றே. (1) : கல்லா ஒருவன் குல நலம் பேசுதல் நெல்லினுள் பிறந்த பதர் ஆகும்மே. (2) நாற்பால் குலத்தில் மேற்பால் ஒருவன் - கற்றில யிைன் கீழ் இருப்பவனே. ' (3) எக்குடி பிறப்பினும் யாவரே ஆயினும் அக்குடியில் கற்ருேரை மேல்வரு கென்பர். (4) அறிவுடைய ஒருவனே,அரசனும் விரும்பும். (5)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/73&oldid=551999" இலிருந்து மீள்விக்கப்பட்டது