பக்கம்:கல்வி நிலை.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 கல்வி நி 2ல

கல்வி யின் பெருமையையும் கல்லாமையின் சிறுமையை யும் [ ! ☾ வகையிலும் எடுத்துக் காட்டி அதிவீர TITLD பாண்டி யன் இவ்வாறு அறிவு கூறியிருக்கிரு.ர். அரசகுலத் தோன்ற லாகிய இந்த மதிமான் மனித குலத்திற்கு மதியூட்டி வழி

காட்டி யிருக்கும் முறை உவகையை ஊடடி வருகிறது.

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே; பிறப்போர் அன்ன உடன்வயிற் றுள்ளும் சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்; ஒருகுடிப் பிறந்த பல்லோர் உள்ளும் மூத்தோன் வருக என்னுது அவருள் அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்; வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் --- மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே. (புறம், 183

நெடுஞ் செழியன் என்னும் பாண்டிய மன்னன் கல்வி கலனேக் குறித்து இவ்வண்ணம் பாடியிருக்கிருர் அரிய பொருள்களை வாரிக் கொடுத்தோ, உரிய எவல்களைச் செய் தோ, பிரியமுடன் என்ன பாடு பட்டாவது மக்கள் படிக் அதுக்கொள்ளவேண்டும் என்று இம் மன்னன் இப்படி வடிக் துச் சொல்லி யிருப்பது ஈண்டு துனித்து கோக்கக் கக்கது.

கைப்பொருள் கொடுத்தும் கற்றல்! கற்றபின் கண்ணும் ஆகும் , மெய்ப்பொருள் விஜளக்கும் நெஞ்சின்

மெலிவிற்கோர் துணையும் ஆகும். பொய்ப்பொருள் பிறகள்; பொன்னும்

புகழுமாம் துணைவி ஆக்கும்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/74&oldid=552000" இலிருந்து மீள்விக்கப்பட்டது