பக்கம்:கல்வி நிலை.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

W4 கல்வி கி 2ல

கற்பக் கழிமடம் அஃகும்; மடம் அஃகப் l புற்கம் தீர்ந் திவ்வுலகின் கோளுணரும்; கோளுணர்ந்தால், தத்துவ மான நெறிபடரும் அந்நெறி ... " ! -- . இப்பால் உலகத்து இசைநிறீஇ உப்பால் --- - உயர்ந்த உலகம் புகும். - (நான்மணி, 29) எப்பிறப் பாயினும் ஏமாப்பு ஒருவற்கு மக்கட் பிறப்பிற் பிறிதில்லை---அப்பிறப்பில் கற்றலும் கற்றவை கேட்டலும் கேட்டதன்கண் நிற்றலும் கூடப் பெறின். (அறநெறிச்சாரம், 142)

ஆற்றவும் கற்ருர் அறிவுடையார்; அஃதுடையார் நாற்றிசையும் செல்லாத நாடில்லை; அந்நாடு வேற்றுநாடு ஆகா தமவேயாம்; ஆயில்ை ஆற்றுணு வேண்டுவ தில். (பழமொழி, 55)

தாய்போல் இனிதோம்பும் தந்தைபோல் நன்கற்றும் துரய மனைபோல் சுகம் அருளும்--- ஆயநலம் எல்லாம் அருளி இதம் அளிக்கும் கல்வியிது வல்லார்க்கு எவைதாம் வரா. (தருமதீபிகை, 559) கல்வியின் அருமை பெருமைகளையும், மாக்தருக்கு அது செய்து வருகிற உறுதி கலங்களையும் இவை உணர்க்கியுள் ளன. வாழ்வைச் செம்மைப்படுத்திப் பான்மைகளை உயர்த் திப் பலவகையிலும் மேன்மைகளை விளைத்து வருதலால் கல்வி மனிதனுக்குத் தெய்வத் திருவாய்ச் சிறந்து நின்று எவ்வழியும் இன்பம் சுரங்து உய்வைப் புரிந்தருளுகிறது.

நிேலையினில் சலியா நிலைமை யானும் பலவுலகு எடுத்த ஒரு திறத் தானும் to நிறையும் பொறையும் பெறுநிலை யானும் - தேவர் மூவரும் காவ லானும் " == 5. தமனியப் பராரைச் சைலம் ஆகியும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/80&oldid=552006" இலிருந்து மீள்விக்கப்பட்டது