பக்கம்:கல்வி நிலை.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. கல்வி 79

நில்லார் வாழ்க்கை எல்லார்க்கும் இங்கே கன்கு காட்டி யுளது. தாய்மைக் கல்வி வாய்மையாய்த்தாய்மைதருகிறது.

பெண்கள் கல்வி கற்பதால் இவ்வாறு பல பண்பாடுகள் வளர்ந்து வருகின்றன. நல்ல மக்கள் எங்கும் நன்கு தோன்றிக் குடித்தனமும் படித்தலம் உயர விளங்கி வரும் ஆதலால் அவரது கல்வி நிலையும் பயனும் இங்கு வியன அறிய வந்தன. மாதர் கல்வியால் மகிமைகள் விளைகின்றன.

“Women should receive a higher education, not in -order to become doctors, lawyers, or professors, but to rear their offspring to be valuable human beings.”

o (Alexis Carrel } பெண்கள் உயர்தரமான கல்வி கற்க வேண்டும்; அங்க னம் கற்பது வக்கில், வைக்கியர், உபாத்தியாயர் முதலிய உத்தியோகங்களுக்கு அல்ல; கங்கள் சங்கதிகளைக் கண்ணி பமான மேன்மக்களாக வளர்த்து வரவேயாம்' என அலெக் ஜிஸ் காரல் என்னும் பிரஞ்சு தேசத்துப் பேரறிஞர் இவ் வாறு கூறியிருக்கிரு.ர். பெண்கள் கல்வி எந்த நாட்டிலும் என்ன நோக்கத்தோடு இருக்க வேண்டும் என முன்னுேர் எண்ணி மொழிந்துள்ள உண்மைகள் ஈண்டு உன்னியுணா கேர்ந்தன. வேறு எங்காட்டினும் இக்காட்டுக் கல்வி உயர்ந்த குறிக்கோளையுடையது.சி லம்தோய்ந்தது;சீர்மைவாய்ந்தது: மேலானநீர்மையாய் ஆன்மநேர்மையையே அவாவியுள்ளது.

“The end of all education should be man-making.”

எல்லாக் கல்வியின் முடிவும் உண்மையான மனிதனை உண்டாக்க வேண்டும் என்பதே' எனக் கல்வியின் விய குன பயனைக் குறித்து விவேகானந்தர் இங்கனம் உரைத் கிருக்கிருர். ஒருவன் கற்றுவரும் கல்வி அவனே உத்தமனுக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/85&oldid=552011" இலிருந்து மீள்விக்கப்பட்டது