பக்கம்:கல்வி நிலை.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காவது அதிகாரம்.

க வி.

دكHص

உயர்ந்த எண்ணங்கள் சிறந்த மொழிகளில் பண்ண மைதி கோய்ந்து சுவை சுரங்து வருவன கவிகள் என நின் மன. பேச்சாலும் எழுத்தாலும் தன் கருத்தைப் பிறர்க்கு உணர்த் தும் திறம் மனிதனிடம் மருவி யிருக்கிறது: வாய் வார்க்கை தோன்றிய அளவே மறைந்துபோகிறது; எழுத்து கிலத்து நிற்கிறது. வசனம் கவி என எழுந்து இரு வகை சிலையில் மருவி யுளது. வசன வடிவினும் செய்யுள் உருவில் அமைக்கனவே சிறந்தன வாகும். அரிய பல பொருள்களை மருவி இனிய சு ைவ க ள் பெருகி வரும் இயல்புகள் இதன்பால் தனியுரிமையாய் இனிது இசைந்திருக்கின்றன.

சீர், தளை, எதுகை, மோனே, அடி, தொடை முதலிய உறுப்புக்கள் பொருந்தித் திருக்கிய பண்போடு வரம்பு அமைந்து வருதலால் கவி என்றும் சிறந்த மதிப்போடு உயர்ந்து விளங்குகிறது. அழகும் இனிமையும் அருமையும் பெருமையும்.இதி ல் எவ்வழி யும் செவ்வையாய் மருவி யுள்ளன.

சொல்லிலும் பொருளிலும் சுவைகள் சுரங்து உணர்வு

கலம் கனிந்து மிளிர்தலால் கவிகள் உவகை நிலையமாய்

முங்கி ஒளிர்கின்றன. இளமை கலம் கனிந்த அழகிய உரு

வில் புனிதமான இனிய உயிர் மருவி யிருத்தல் போல் செவ்

ய மொழிகளில் கிவ்வியமான கருத்துக்கள் செறிந்து கிற்

ன்றன. அத்தகைய கவிகள் உயர்ந்த உத்தம மணிகளாய் அளி புரிந்து தெளிவமைந்து உவகை சுரங்து வருகின்றன.

- 11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/87&oldid=552013" இலிருந்து மீள்விக்கப்பட்டது