பக்கம்:கல்வி நிலை.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 கல்வி நிலை

பேசும் மொழியில் அமைந்த கவிகள் பேசாமல்இருந்து கொண்டே நம்மைப் பலவகையிலும் ஆட்டிவருவது அதிசய வியப்பை ஊட்டி வருகிறது. கவிகளைக் கருத்துான்றிப் படிக்குங்கால் கம்மை அறியாமலே காம் கிரிக்கின்ருேம்; வியக்கின்ருேம்; விறு கொள்கின்ருேம்; சிறி எழுகின்ருேம்; மாறி மருள்கின்ருேம்; அழுகின்ருேம்; அளி புரிகின்ருேம்; களிமிகுகின்ருேம்;அருளுறுகின்ருேம்;அன்பு:கணிகின்ருேம்; இன்பம் நுகர்கின்ருேம்; வீராவேசமாய் ஆரவாரம் செய் கின்ருேம்; இன்னவாறே கவிகள் என்ன என்ன விதமா கவோ நம் உள்ளங்களைக் கவர்ந்து உணர்ச்சிகளைத் தட்டி எழுப்பி உயிர்களைப் பரவசப்படுத்தி உயர்த்தி விடுகின்றன.

அறிவின் சுவையாய் அமைந்து ஆனந்தம் அருளி வரு கலால் கவிகள் மனித மரபுக்கு எவ்வளவு திவ்விய கலங் களைச் செய்து வருகின்றன! எத்துணே உய்தி முறைகளைப். புரிந்து அருள்கின்றன! என்பது உய்த்து உணரத் தக்கன.

உயர்ந்த நெறி முறைகளை உணர்ந்து சிறந்த நிலையில் மனிதர் வாழ வேண்டிய வகைகளையே கவிகள் சுவையாக உணர்த்தி வருகின்றன. ஆகவே அதன் கிலைமையும் தலைமை யும் உரிமையும் உதவியும் ஒர்ந்து கூர்ந்து சிக்கிக்க வந்தன.

“Poetry is a representation of the ideal.” [Newman]

கைவி உயர்க்க வாழ்க்கை நிலையின் சிறந்த காட்சி' என நியூமன் என்பவர் இவ்வாறு குறித்திருக்கிருள். அந்த மானசக் காட்சியில் ஞான சீலங்கள் மருவி மிளிர்தலால் பெரிய மேன் மைகள் பெருகி எவ்வழியும் இனிமை புரிந்து வருகின்றன.

சிறந்த அறிவு கலங்களை ஊட்டி மனித வாழ்வை மகி மைப்படுத்தி வருதலால் கவி உயர்ந்த தெய்வத்திருவாஉணா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/90&oldid=552016" இலிருந்து மீள்விக்கப்பட்டது