பக்கம்:கல்வி நிலை.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 கல்வி கி லை

அன்று இராமலட்சுமணர் அங்கே க ண் டு கின்ற கோதாவரி நதியை இப்பாட்டு நமக்கு"இங்கே இப்படிக் கொண்டு வந்து காட்டியிருக்கிறது. காட்சியைக் கருத்து ஊன்றி நோக்குகின்ற அளவு பொருளின் சுவைகள் பெருகி வருகின்றன. அரிய பல உண்மைகள் தெரிய நேர்கின்றன.

கவிக்கும் நதிக்கும் உள்ள ஒப்புமைகளை நுட்பமாக உணர்த்திச் சிலேடை அணி தோய்ந்து இது வந்துள்ளது. கவியின் நீர்மை சீர்மைகளை யெல்லாம் ஒருங்கே பெய்து வைத்து அதி மதுரமாக இக்கவியை ஆக்கியருளியுள்ள கவி ஞர் பெருமானை அறிவுலகம் திசை நோக்கித் தொழுது வரு கிறது. கவியின் நீர்மையைக் கூர்மையாக் கானவருகிருேம். உலகினுக்கு அணியாய் அமைந்தது; நிறைந்த பொருள் களைத் தருவது; சிறந்த அறிவு கலங்களை யுடையது; அகம் புறம் என்னும் இ னி ய துறைகள் வாய்ந்தது; முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் பாலை ஆகிய ஐந்துவகை நிலங்க வின் நிலைகளைத் தழுவி அரிய பல வாழ்வுகளை உணர்த்துவது; எங்கும் நன்கு தெளிந்தது; யாண்டும் இனிமையான 店产 மைகள் தோய்ந்தது; எவ்வழியும் கிே நெறிகள் பெருகி ஒழுக்க சீலங்கள் மருவி விழுப்பமா புள்ளது. எனக் சான் ர் கலியின் சால்புகளை இக்கவி இங்ங்னம் காட்டியுள்ளது. உயர்ந்தோர் கவியில் அமைந்துள்ள இந்த இயல்புகள் எல் லாம் அந்த நதியிலும் பொருந்தி கலங்கள் பல சுரங்து பலன் கள் நிறைந்தி ருந்தமையால் அதற்கு இது உவமையாயது.

என்றும் வற்ருமல் யாண்டும் நீர்மை நிறைந்து சிர்மை. யோடு பாய்கின்ற உயர்ந்த தெய்விகமான சிவ கதியாய்க் கவிகள் மேவியுள்ள உண்மை ஈண்டு ஊன்றி உணரவங்தது.

கதி நீர் இடங்கள்தோறும் பரந்து பாய்ந்து எங்கும் இனிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/92&oldid=552018" இலிருந்து மீள்விக்கப்பட்டது