பக்கம்:கல்வி நிலை.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388 கல்வி கி 2ல

கவியின் நுகர்வால் புவி உயர் கலன்களை அடைந்து வருகிறது. அந்த வரவு நிலை நதி நீர்களோடு கலந்து மதி: தெளிய வந்தது. சிவ அமுகங்கள் சேர்ந்து விளங்கின.

அறிவுக்கு விருந்தான கவி யுணவு இல்லையேல் புவியினர் இருகால் விலங்குகளாய் இழிந்துபட நேர்வர். அங்ங்னம் சனம் அடையாதபடி மானிடங்களுக்கு ஞான கலன்களை அருளி வான அமுதமாக் கவிகள் இனிது பேணிவருகின்றன. கவியில் ஒரு தெய்வீக சக்தி அமைந்திருக்கிறது. தன் ੇਗੀ। கருதி நோக்குவார்க்கு அரிய பல உறுதி கலங்களை அருளி அவரை அது எவ்வழியும் பெரியாாக்கி விடுகிறது. “Poetry is indeed something divine”. (Lowell)

கவி உண்மையாகவே தெய்விகம் உடையது” என்னும்

இது இங்கே ஊன்றி நோக்கி உணர்ந்து கொள்ள வுரியது.

இழிந்த உலோகங்களை உயர்ந்த பொன் ஆக்கும் இரச குளிகைபோல் கவி அதிசய ஆற்றலை மருவியுளது. உலகக் காட்சியில் ஒளி குன்றி எளியனவாய்க் கிடப்பன கவி வசப் பட்டு வெளிவரும் பொழுது ஒளிமிகப் பெற்று உயர்ந்து விளங்கு கின்றன. பாவில் படிந்தது பூவில் பொலிந்தது.

இதில் ஒன்றும் இல்லை என்று இயல்பாகவே மனிதர் எள்ளித் தள்ளிவிட்டுப் போகிற பொருள்களைக் கவிகளில் காணுங்கால் அன்பு கலம் கனிந்து உவந்த கானு கிருேம்: இன்ப வளம் சுரந்து அழகு மலிந்து விழுமிய கிலே யி ல் விளங்கி நம் உள்ளங்களை அவை கவர்ந்து கொள்ளுகின்றன.

மழைக் காலத்தில் தவளைகள் கத்துவதை எல்லாரும் கேட்டிருக்கிருேம்; அதில் யாதொரு கயமும் தோன்ற வில்லை. இயல்பாகவே யாதும் கருதாமல் இகழ்ந்து போகின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/94&oldid=552020" இலிருந்து மீள்விக்கப்பட்டது