பக்கம்:கல்வி நிலை.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

l - * * *

4. க வி 89.

ருேம். அவ்வாறு இகழச்சி நிலையில் கழிந்து போயுள்ள கவ ாக கத்தலக கவி கொணடுவந்து காடடுமபோது வியந்து ாண்கின்ருேம்; அது ஊட்டும் சுவையை உண்ெ உணர்வு மிகுகின்ருேம். ஒர்ந்து துகர்நது உளளம களிக்கின்ருேம். அகறகுச சானருக அயலே ஒன ஆறு கான வாகின்ருேம்.

கல்வியில் திகழ்கணக் காயர் கம்பலப் பலவிதச் சிருான பப பகாவ பல்லரி செல்லிடத் தல்லது ஒன் றுரைத்தல் செய்கலா நல்லறி வாளரின் அவிந்த நாவெலாம். - - (இராமா, கார் 114) இந்தக் கவியைக் கருத்துள ன்றி உணர்பவர் சிறந்த ঙ্গতে நீதி போதனையைத் தெரிந்து கொள்கின்ருர். புரட்டாசி, ஐப் பசி மாதங்கள் மாரிக்காலம்; அடிக்கடி மழை பெய்யும்; எளி, குளம், வாவி முதலியன யாவும் நீர் பெருகி நிற்கும். 'அந்த நீர் நிலைகளிலிருந்து தவளைகள் கத்தும்; பள்ளிக்கூடங் களில் சிறு பிள்ளைகள் பலபடியாய் இாைந்து படிப்பது போல் அந்த மழைத் தவளைகள் கத்திக் கொண்டிருந்தன; மழை ஒய்ந்து குளிர்காலம் வந்தது; வரவே தவளைகளின் கத்தல்கள் நின்றன; எக தேசமாய்ச் சிறிது கத்தி எங்கும் வாயடங்கி யிருந்தன. அக்க இருப்பு சிறந்த மதிமான்களு டைய் நிலைமைமபா ல சமய வன : அ. வனடிய இடத்தில் வேண்டிய அளவு விநயம்ாய்ச் சொல்லிவிட்டு மற்று யாண் டும் வாயடங்கி மெளனமாயிருப்பது நல்ல அறிவாளிகளின் இயல்பாம்; அந்த ம்ேன்மையான அறிவின் நீர்மையைக் கூகிர்க்ால்த்தில் திவளைகள் மேவியிருந்தின;அவைஉணர்வின் வையாய் ஒளிசெய்து கின்றன என இது உணர்த்தியுளது. குறிக்காள்ள உவமையும் பொருள்களும் கூரி ய சீரிய கருத்துக்களும் கூர்ந்து ஒாங்து ஆய்ந்து தெளியத் தக்கன.

12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/95&oldid=552021" இலிருந்து மீள்விக்கப்பட்டது