பக்கம்:கல்வி நிலை.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 - ல் வி தி 2ல

கணக்காயர்-உபாத்தியாயர். கணக்கை ஆய்ந்துவரு பவர் என்னும் எதுவான் வந்தது. எண்ணும் எழுத்தும் கணக்கு ஆதலால் அவற்றை ஆய் ந்து தெளிந்தவ்ர் என் உபாத்தியாயரை இவ்வாறு இங்கே நயமாக் குறித்தருளினர்.

o -

அரி-தவளை. பல் அரி என்றது. பலவகை நிலைகளில் உள்ளவையை. உருவம் பருவம் கிறம குலம் முதலியவற்ருல் பலதிறப்பட்ட பிள்ளை கள் பள்ளியில் ஒருங்கே கூடியிருந்து பாடங்களைப்படித்து வருதலால் பல்விதச் சிரும் என் நின்ருர். மூலபாடங்களை ஒலமிடடும் முறைவைத்தும் தனித்தனியாக வும் அவர் படித்து வரும் சக்கங்கள் மழைக் கவளைகளின்

கத்தல்கள் என நேர்ந்தன. இயற்கை நிலை தெளிய கின்றது.

அறிவு குறைந்த சிறுவர் வரம்பின்றிக் கண்டபடி பிதம் றிப் பேசுவர்; நல்ல அறிவு நிறைக்க பெரியோர் அவ்வாறு பேசார்; சொல்ல வேண்டிய இடத்தில் இனிமையாகவும் தெளிவாகவும் சுருக்கமாகவும் பேசுவர்; வேறு யாண்டும் அமைதியாய் அடங்கி யிருப்பர்; இதனை நீங்கள் கூர்ந்து ஒர்ந்துகொள்ள வேண்டும். பேச்சு பயன் இன்றிப் பெருகி வந்தால் விேர் அறிவிலிகளாய் இழிக்கப்படுவீர்; அது பயனு டையதாய் மருவிவரின் பெருமையும் மேன்மையும் உமக்கு உளவாம்; இந்த உண்மையை உணர்ந்து உங்கள் வாழ்க் கையைச் செம்மை செய்து கொள்ளுங்கள் என உலக மக் களுக்கு ஒர் உணர்வு கலனைக் கவி இ ங் கே சுவையாக உணர்த்தி உரையாடலின் நிலையை கன்குவிளக்கி யிருக்கிருள்.

  • =

அரும்பயன் ஆயும் அறிவினர் சொல்லார்

பெரும்பயன் இல்லாத சொல். (குறள், 198)

இந்த அருமைத் திருக்குறள் கம் கவிஞர் பிரான் இ.சி. யத்துள் புகுங் கிருந்து இவ்வாறு இக்காவியக்கவியாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/96&oldid=552022" இலிருந்து மீள்விக்கப்பட்டது