பக்கம்:கல்வி நிலை.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. க வி 91

ண்டு வெளி வந்துள்ளது. விணுகப் பேச்சுகளை விரியாமல் மனிதன் காவடங்கி நயமாகப் பேச வேண்டும் என்பதை

இவ்வள்வு நளினமாகப் பேசி நம் கவி உணர்த்தியிருக்கிரு.ர்.

+ =

o

பயனில் சொல் பாராட்டுவான் பதர் என்று தேவர் வேகமாய் உரைத்தார். இவர் அதி விநயமாக் குறித்துள் ளார். வார்த்தைகளை மிகுதியாப் பேசுவதிலுள்ள வசை இழிவுகளை இருவரும் ககுதியாய் விளக்கிக் காட்டியுள்ளனர்.

“In the multitude of words there wanteth not sin: but he that refraineth his lips is wise.” [Bible]

வாய்வார் க்கைகள் மிகுதியானல் அங்கே பாவம் இல் லாமல் இராது; தன்காவை அடக்குகிறவன் ஞானவான் ஆகி എldഭ്.' எனச் சாலமன் என்னும் நீதிமான் இவ்வாறு சில

டாய்க் கூறியிருக்கிருர் காவடக்கம் கலம்பல தருகிறது.

. . . .

கவி யி ன்

  • =

நீர்மையையும், பேச்சின் சீர்மையையும்

மேலே வந்துள்ள இரண்டு கவிகளாலும் நாம் உணர்ந்து

- =جم *** | - - - = . s #" * கொள் கிருேம். உரை சுருங்க உணர்வின் சுவை பெருகியது.

- * . .." " " .

. - தெய்வீகமான அரிய மேதைகளிடமிருந்து இனிய கவி கள் உதயமாகி வந்துள்ளமையால் அவற்றை உரிமையோடு ஊன்றி உணர்கின்றவர் உயர்ந்த அறிவு கலன்களை அடைந்து கொள்ளுகின்றனர். அறிவுநிலை மொழியால் வெளியாகிறது.

ஆடம் அது தமழ்மொழியில் விளைந்துள்ள கவிகள் பெரும் ". . . . . * , * .. *** H" * - - == 1ாலும் தரும நீதிகளையே கருகி வந்துள்ளன. மனிதன் இனிய நீர்மைய்ோடு புனிதமாய் வாழ்ந்து உயர் நிலையை அடையவேண்டும் என்றே க்விகள் யாண்டும் உரிமையோடு உணர்த்தி உறுதிகலங்களை இனிது போதித்து வருகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_நிலை.pdf/97&oldid=552023" இலிருந்து மீள்விக்கப்பட்டது