பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

a)fra gー。冥rr。 ア5 'அப்பா பெரியப்பா அஞ்சு ருவா தந்திருக்கா!' மணிக்கு உடம்பு அலுப்பு திடீரெனறு அதிகரித்தது. 'இன்னும் அண்டாவில் ஜலம் கட்டவில்லை?” என்றார். 'தருமு! உன்கிட்டத்தான் சொல்லிண்டிருக்கேன், குடம் உள்ளே யிருக்கு ' அவருக்கு அப்போத்தான் புரிந்தது. சுறுசுறுப்பாய் எழுந்திருந்தார். மணி செளகரியமாய்த் துரண் மேல் சாய்ந்து கொண்டார். மணிக்கு ரொம்ப அலுப்பாயிருந்தது. நிர்மாவியத்தையும் ஆ ைட யை யு ம் களைந்து, விக்ரஹத்தின் மேல் கை பட்டவுடன், தருமராஜனுக்கு மூர்ச்சை போட்டமாதிரி ஆகிவிட்டது. கர்ப்பக்ருஹத்துக்கு வெளியே நிற்பவர், மற்ற சூழ்நிலையின் நினைவு அனைத்தும் ஒரு பெரும் இருள் குழைவில் கலந்து போயின. கூரையிலிருந்து சங்கிலியில் பெரிய அகல் விளக்கு லேசாக ஆடிற்று. சுடர் மட்டும் நட்ட சிலையாக அசை வற்று, சிவந்து, பழுத்து, ஒரத்தில் நீலம் காட்டி, திரும்ப வும் சிவந்து...கமலாம்பிகை சுடர் வண்ணமாக மாறி, தேவி சொரூபமானாள். பிரதிஷ்டையாகி இருநூறு வருடங்களாயிருக்கும் என்று பெரியப்பா சொல்லியிருக்கார் . இந்தக் குடும்பமே தலைமுறையாகப் பூஜை செய்து வருகிறது. பெரியப்பா இருந்தவரை, பெரியப்பா விக்ரஹக் திடம் யாரையும் பூஜை செய்ய விடவில்லை’ அண்டாவை அபிஷேகத்துக்கு நிரப்புவோம். தீபாரா தனைத் தட்டுகள், பஞ்சமுகம், குடவிளக்கு: உபசாரங்கள், சாமரம் , கொடி, கண்ணாடி, இத்யாதிகளை எடுத்துக் கொடுப்போம். ஆனால் அத்தோடு சரி. கற்பூரத்தட்டைப் பெரியப்பாவிடமிருந்து வாங்கி, வெளியே கொண்டு