பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@a)庁。 字。 アf了。 35 உள்ளே குழல் விட்ட குரல். 叙江 3 * «х 8 з в чо з 8 в з "அப்பா! எத்தனை நா ள ா ச் சு அப்படியே இருக்கேளே! மயிர்தான் தும்பை, கோவிலுக்குள்ளே வாங்களேன்! நடுத் தெருவில் நமஸ்காரம் பண்ணால் நாலு பேர் பார்க்க நன்னாயிருக்காதே! தொட முயன் றாள். ஆனால் அவருடைய உள் கூசலில் கை தானே தடைப்பட்டு நின்று விட்டது. சிற்றக் கண்ணிர் ததும்பிற்று. 'நீங்கள் எதிலுமே மாறவில்லை, அப்பா!' தெய்வமே! என்னைக் கொண்டு போயிடேன். அவள் விழிகளில் கண்ணிர் தெரு விளக்கில் பள பளத்தது. 'அப்பா, உங்களை நான் நினைக்காத நாளில்லே. சத்யமா உங்களை மறக்கவே முடியவில்லை, அப்பாஅப்பா !” விக்கி விக்கி அழுதாள். இதயம் பாளை வெடித்து மணிகள் உதிர்கின்றன. மோனக் கண்ணிர் மணிகள். இது என்ன? பிரமாதமான உவமைகள் தோன்றிக் கொண்டு-உண்மையா நான் துக்கப்படல்லே. என் சோகத்தை ருசி பார்த்துக் கொண் டிருக்கிறேன். என் சோகமாய சுகத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறேன். 'எவ்வளவோ படிச்சுப் படிச்சு சொன்னேள். இந்த டான்ஸ் ட்ராமா வெல்லாம் ஒரு வயசுக்கு மேல் நமக்கு உதவாது. கா லா காலத்தில் குடியும் குடித்தனமுமாக ஆகிவிடுவதுதான் மரபு, குல கெளரவம்னு கண்ணிர் கூட விட்டேள். ஆனால் கூட்டம், கைதட்டல், மாத்தி மாத்தி அந்த ஸ்டேஜ் லைட்டிங்-அந்த மோகம்: