பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு i4]

மாலை போய், தூக்க ஒரு தோள் கொடுத்தேன். என்னென்ன நேரக்கூடாதோ, அதுதான் இந்த ஆபீ வில் கங்கணம் கட்டி நடக்கிறதே!

ஹெட் ஆபீஸ்காரனும் ஆள் கொடுக்காமல் வேடிக்கை பார்க்கிறான்.

‘உம் நடக்கட்டும், ஒவ்வொரு செக்கையும் என்னிடம் காண்பித்து லெட்ஜரில் ஏற்று!”

ஆனால் அப்படியும் எல்லாக் கையெழுத்தும் எனக்கு மட்டும் எப்படி நினைப்பில் இருக்கமுடியும் ?

  • 7335567.35|Too Specimen signature record solo. டுண்டே யிருக்க முடியும் ? சாத்தியமா ?

அதுமட்டும் என்ன up to dateஆ ? ஈசுவரோ ரrது, சத்யமேவ ஜயதே!

அக்கெளண்டன்ட் சென்ன்ைக்குப் போயிருக்கிறார். மாற்றலுக்குப் பிரயத்னம் பண்ணுவதாகக் கேள்வி.

மானேஜர் ஸார் என்னை அலுத்துக் கொள்கிறாரா ? தன்னைச் சலித்துக் கொள்கிறாரா ? உள்ளுர என்மேல் மகிழ்கிறாரா ? மாலை வீடு திரும்பியதும் தெரிகிறது. (Not bad, not at all bad keep it up!) “என்ன extra கிடைக்குமான்னு எதிர் பார்க்காதே, என்ன கத்துக்கலாம் சந்தர்ப்பம் கிடைச்ச போதுன்னு அதிலே கவனமாயிரு”

இரவில் பாடப் புத்தகங்களைப் பரப்பிக் கொண்டு படிக்கிறேன். இல்லை, டப்பா அடிக்கிறேன். அர்த்தம் கேட்டுத் தெரிந்து, புரிந்து, படிக்க நேரம் ஏது ? ஸாரே சொல்கிறார். “மெய்யான படிப்பே, பரிrைக்குப் படிப்பு முடிந்த பின்னர்தான் ஆரம்பமாகிறது. நம்முடைய படிப்பு முறை அ ப் ப டி யி ரு க் கி ந து . படிச்சதுக்கும்