பக்கம்:கழுதை அழுத கதை.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ാഭ്തു മാ

கைப்பிடித்த நாள்முதலாக்

காட்சியென்ன..! மாட்சியென்ன?

மெய்ப்புகழ்ச்சி! மெய்க்களிப்பு!

மீளாத இன்கனவு!

என்கணவர் வேந்தன்!

எழிலரசி நானவர்க்கு ! 500

பொன்னான வாழ்க்கை !

புதிதுபுதி தாய்இன்பம்!”

'பாட்டென்ன ! ஒட்டமென்ன! பச்சைப் பசும்புல்மேல்

ஆட்டமென்ன! கூத்தென்ன!

ஆன்ற பெருமையென்ன!

அச்சச்சோ! அவ்வாழ்க்கை

ஆடி அடங்கிற்றே!

மிச்சமிந்தப் பிள்ளைதான்!

மேலுமென்ன வாழ்வெனக்கே?" 605

"இங்கிருந்த ஆறும்

இடுகாடும் என்மனத்தில் மங்காத காட்சிகளாய்

மறவா நினைவுகளாய்த்

தங்கிவரும்; ஆங்கவற்றால்

தாழ்ச்சியெலாம் வீழ்ச்சியுறும்:

59

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/100&oldid=665510" இலிருந்து மீள்விக்கப்பட்டது