பக்கம்:கழுதை அழுத கதை.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ല്യാഭ്തു ിലന്തൂ

எத்திசையும் பாய

இருளுலகம் அஞ்சிற்றே!

காளைக் குரலும்

கழுதைகளின் வன்குரலின் ஊளை இழுப்பும்

ஒடுங்கியதும் மூன்றுமாய் ஊர்தாண்டி மேற்கே

ஒருகல் தொலைவுபோய் நீர்நிரம்பி நின்றிருக்கும்

நீண்டதோர் ஏரியின் 625 பக்கத் திருக்குமொரு

பாழ்க்குடிலை வந்தடைந்த !

மிக்க இருள்போர்த்

திருந்ததனால் மேன்மேலும் செல்ல விரும்பாமல்

சேர்ந்தொருங்கே ஒய்ந்திருந்த ! நல்ல பசிமிகுந்து

நாவறட்சி கொண்டதனால், காளையசை போட்டபடி

கண்ணயர்ந்து தூங்கியது! 630

கூளைக் கழுதையம்மை

குட்டிமுகத் தோடுமுகம்

சேர்த்தனைத்த வாறாய்ச்

சிறுதுக்கம் போட்டபடி

ஆர்த்தெழுந்த தீப்பசியால் உள்ளம் அழன்றதுவே!

64

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/102&oldid=665515" இலிருந்து மீள்விக்கப்பட்டது