பக்கம்:கழுதை அழுத கதை.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ó@2多 ダ2ó @ 22多

தக்கபடி வீடுகளும்

தாழா வளமனையும்

கட்டிக் கொடுத்திடுவோர்

காலமெல்லாம் வாழ்வதுவோ

ஒட்டுக் குடிசை!

ஒழுகுகின்ற மேற்கூரை!

கோட்டைபோல் கொத்தளம்போல்

குன்றைப்போல் வானுயர வீட்டை அமைத்து,

விளக்குகளும் தாம்பொருத்தி, 690 முக்காலும் பூட்டிவைத்து

முன்னுள்ள கால்பகுதிக் கெக்காலும் காவல்

இருப்பதுபோல் ஒரிருவர் வாழ்ந்துவரும் காட்சியினை

வாயால் உரைப்பதுவோ? சூழ்ந்துவரும் ஏய்ப்புகளும்

சொல்லால் புரிவதுவோ?

தோல்தொழில்கள் செய்வார்;ஊர்

துப்புரவு செய்திடுவார்: 695

கால்செருப்புத் தைப்பார்;

கழிசெருப்பும் தாமணியார்!

கள்ளப் பனங்கள்;

களவுமிகு வாணிகங்கள்! எள்ளி நகையாடற்

கேய்ந்த இழிசெயல்கள்!

68

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/109&oldid=666322" இலிருந்து மீள்விக்கப்பட்டது