பக்கம்:கழுதை அழுத கதை.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ല്യഗുണ്ടൂ സ്പെയ്തു

ஒக்கப் பிரிந்தபின்னே

உள்ளம் வருந்தியதாய், 865 மிக்க அழுதபடி

மேனி தளர்வுற்றுத் தள்ளாடித் தள்ளாடித்

தன்னந் தனியாக,

முள்ளாடும் வன்கிளையும்

மொய்த்த புதர்வகையும், உள்ளும் புறமுமாய்

ஒடுங் கொடிவகையும்,

விள்ளார்ந்தே ஓங்கிநிற்கும்

வேங்கை குறுக்கத்தி, 870 புன்னை, செருந்தி, பலா,

புன்கமொடு பாதிரியும், கொன்றையோ டாலமரம்

கோங்கு, விளா, மகிழம், பாக்கு, புளி, வேம்பு,

பாலையொடு முள்முருங்கை, தேக்கு, இலுப்பை, எட்டி,

தேமா, கடம்பு, நொச்சி, சந்தனமோ டாத்திமரம், - சண்பகமும், பேரிந்தும், 875

முந்திரியும், நல்லிலந்தும்,

மூங்கிலொடு, தீயிலவம், நெல்லி, மருதமரம்,

நேர்வாகை, வன்னிமரம்,

87

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/128&oldid=666341" இலிருந்து மீள்விக்கப்பட்டது