பக்கம்:கழுதை அழுத கதை.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

●のの2多 学g2多 óの2多

"வல்விலங்குப் பேரரசே!

வந்திருக்கும் நல்விலங்கீர்!

சொல்விளங்காப் புல்லியளைச்

சொல்லென்றார் நம்மரசர்!” 1140

என்ன உரைத்திடுவேன்?

ஏதுமில்லாப் பேதையள் நான்! தின்ன உறங்கத்

திரிந்தலையும் வாழ்க்கையர் நாம்! சொன்னாலும் கேட்டாலும்

சோர்வுமிகும் நம்கதையில்! என்னவோ என்கதையில்

எள்ளளவும் இன்பமில்லை.

சாகாமல் வாழ்ந்து

சலித்துப் புளித்தவள், நான்! f145 வேகாத நெஞ்செனக்கு!

வீழ்ந்துபடாக் கல்லுடலாள்!

இன்னபடி யால்தானே -

இங்குவந்து நான்சேர்ந்தேன்! அன்னபடி வந்ததிலோ

ஆழாக்கும் இன்பமில்லை! ஒன்றேஒன் றென்றே

உலக்கைக் கொழுந்தாகநன்றாய் மதர்மதர்ப்பாய்

நான்வளர்த்த பொன்மகளைப் 1150 பாதி வழியில்

பறிகொடுத்த முண்டம்நான்!

fió

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/157&oldid=666370" இலிருந்து மீள்விக்கப்பட்டது