பக்கம்:கழுதை அழுத கதை.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ാ

கட்டி இழுத்துவரச்

சொன்னவொரு கட்டளையைக் கிட்டநின்று பெண்கழுதை

கேட்டவுடன், தன்நண்பன் காளையைத்தான் குள்ளநரி

கண்டிருக்க வேண்டும்; ஒரு வேளை யதுவாய்

இருந்துவிட்டால், வீண்வம்பு; வல்லரிமா அவ்வுயிரை

வாங்காமல் போகாது; #445

"நல்லபடி நாம்காக்க

வேண்டு"மென நற்கழுதை எண்ணித் துணிந்துடனே,

"எம்மரசே! இக்களிற்றின் கண்ணிலது பட்டால் х

கவனமொடு பார்த்தழைத்துக் கொண்டுவரச் சொல்லுங்கள்! குற்றத்தை நன்காய்ந்து, தண்டனையை நாமே

தரவேண்டும்" என்றுசொல்ல, 1450

"ஆமாமாம்! என்றே

அரிமாவும் அஃதுரைத்துப்

போமாறு கூறக்

களிறிசைந்து போனது.வாம்!

4. -

135

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/176&oldid=666389" இலிருந்து மீள்விக்கப்பட்டது