பக்கம்:கழுதை அழுத கதை.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ののの2多 字(2多 のの2eタ

காளை பெருந்துயரால்

கண்ணிர் வடித்தபடி,

தோளையொத்த தோழமையின்

தொல்பெருமைப் பண்பையெலாம்

ஆங்கிருந்த கான்விலங்குக்

கூட்டத் தழுதுரைத்தே,

"சங்கினிமேல் வாழ்தற்

கியலாது தோழமையிர்! தாங்கரிதாம் இத்துன்பம்!

தாளேன்நான் என்றுரைத்துப் 1685 பாங்கில் அமைந்திருந்த

பாழுங் கிணறொன்றில் தானும் விழுந்திறக்கத்

தாவி யெழுந்திடவும்,

"ஏனோநீர் என்னை

மறந்தே இறப்பதுவாய்ப் பொல்லா நினைவுகொண்டீர்? போவதினி நானுமெங்கே? நல்லா தரவாக

நீரிருந்தால் நானிருப்பேன்; f690 இல்லா விடிலோ

இதோநானும் வீழ்ந்திறப்பேன்; எல்லாமும் போயினபின்

ஏதெனக்கு வாழ்க்கையிங்கே?"

- என்றுரைத்துக் குட்டி

இளவமைச்சுப் பெண்கழுதை

160

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/201&oldid=666414" இலிருந்து மீள்விக்கப்பட்டது