பக்கம்:கழுதை அழுத கதை.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ല്യാഭു ിലുr്റ്

பாழ்மைசேர் சாதிப் .

பகுப்புகள்தாம் எங்கிருக்கும்?

அப்படியோர் நல்லமைச்ச ராகக் கழுதையம்மை, ஒப்பி உயர்பிறவி

உற்றஅந்த மக்களிடை சென்று பிறந்துபல

சீர்திருத்தங் கள்.இயற்றி 1735 நன்றாக ஆட்சிசெய்து -

நல்விளைவை நாட்டுகென்றே நாம்வேண்டிக் கொண்டிடுவோம்!

நாமும் கழுதையம்மை தாம்விரும்பி வாழ்ந்தபடி

தக்கவராய் வாழ்ந்திடுவோம்"

- என்றரிமா கூறி

இடத்தில் அமர்ந்தவுடன், நின்று, கும ரிக்கழுதை -

நீள உரைபொழியும்! 1740

"வல்ல விலங்கரசே!

வாழும் விலங்கினங்காள்! நல்லமைச்ச ராய்என்தாய்

வீற்றிருந்த நல்லிடத்தில்பொன்வைத்த முன்நினைவில்

பூவைத்த வாறாகஎன்னை அமைச்சரென

ஏற்றுள்ளார் நம்மரசர்!

165

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/206&oldid=666419" இலிருந்து மீள்விக்கப்பட்டது