பக்கம்:கழுதை அழுத கதை.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதை அழுத கதை

அருஞ் சொற்பொருள்

அடலேறு - வலிமை வாய்ந்த ஆண் அரிமா அரவம் - ஒலி .

அரிமா - மடங்கல் (சிங்கம்)

அனல் - சூடு ஆண்டை - முதலாளி ஆர்த்த - முழங்கிய ஆலோலம் - ஒருவகைப் பாட்டு

ஆவி - உயிர் - ஆவிகால - உயிர் போகுமாறு இச்சிச்சென் - இச்சு இச்சுஎன ஒலிக்குறிப்பு இயவம் - இசைக்கருவி

இருப்பை - இலுப்பை இறும்பூது - வியப்பார்ந்த மகிழ்ச்சி

ஈகம் - தந்நலமற்ற கொடை (தியாகம்) ஈட்டம் - செல்வம்

ஈட்டுக்கு - அடமானமாக ஈட்டுதல் - தேடித்தொகுத்தல் ஈருயிர்க்காரி - பிள்ளைத்தாய்ச்சி

உகிர் - விரன்முனை (நகம்)

翌。剑甄s - உணவு

உவந்து - மகிழ்ந்து உளி - வெட்டு கருவி ஊடாடுதல் - இடையே புகுந்து திரிதல் ஊடே - இடையே -

ஊண், - உணவு ஊத்தை - அழுக்கு இழிந்தது.

178

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/219&oldid=666432" இலிருந்து மீள்விக்கப்பட்டது