இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ακσογ«ο&72 και?grgazσξ2ξgξζr«σαφή
ஊன் - புலால் : தசை - எகினம் - ஓதிமம் (அன்னப் பறவை) எக்களித்து - பெருமகிழ்ச்சி கொண்டு எத்து - வஞ்சகம்
6Trf, - நெருப்பு
என்பு - எலும்பு ஏகாலி - துணிவெளுப்பவர்
ஏதவுரை - துன்ப உரை
ஏந்துகள் - ஏற்பான அமைப்புகள் (வசதிகள்) ஏமநெறி - பாதுகாப்பான வழி
ஏய்ந்த - பொருந்திய ஏலவில்லை - இயலவில்லை
ஏலாத - பொருந்தாத ஏறெடுத்து - நிமிர்ந்து
கங்குல் - இரவு கடைத்தலை - தலைவாயில்
கல் - வழித்தொலைவு (நீட்டளளவை) கவளம் - ஒருவாய்ச் சோறு
களிறு - ஆண் யானை
கற்கடின - கல்போலும் கடினமான கனகணக்க - மிகவும் கனமாக
கன்னம் - துளை
காணி - விளைநிலம்
காலும் - வெளிப்படுத்தும் கால்வாங்க - அடியெடுக்க . காவு - கொலையுணவு (பலி) கிஞ்சித்தும் - சிறிதளவும் கிளந்தது - கூறியது
f79.