இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ാജു മാ
மாட்சி - பெருமை
முக்காலும் - எக்காலத்திலும்
மும்மைப்பொழுதும் - எப்போதும்
முன்றில் - வீட்டின் முற்பகுதி
மெத்த - மிகவும்
மேனி - உடம்பு
மொள்ளை – 1 pL6ß»t DIL!frößf
வந்திருக்காய் ~ வந்திராய் :
வந்திருக்கமாட்டாய்
வறிய - சிறுமையான
வார்ப்படம் - உருக்கி வார்க்கப்பட்ட சிலை
விசித்து - தேம்பி
விண்டு - வெளிப்படுத்தி
விழுமியர் - உயர்ந்தோர்
விள்ளரிய - சொல்லவியலாத
விம்புகின்ற - வீண்பெருமை கொள்ளும்
வெங்கதிர் - கதிரவன்
வெய்ய - துன்பமான
வெற்பாய் - மலையாக - மலைபோல
வேட்டெஃகம் - குண்டெறி : வெடித்துக்
குண்டெறியும் படைக்கலம்,
183